அந்த வீட்டு ஓனர் போன் போட்டு வீடு தர முடியல என்று அவ கிட்ட சொல்லும் போது கமெண்ட் பாக்ஸ்ல ஆத்தரை எப்படி எல்லாம் திட்டணும் என்று பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன் ஆனால் கடைசியில் இருந்த ட்விஸ்ட்டை படிச்சதும் அது அப்படியே துளசி பக்கம் திரும்பிடுச்சுAdeyppa.... Periya sabam thanga. I already told you guys that Justice is on Ila's side. Ithuke ipdiya... When falsh back opens, what is the reaction of yours? Eagerly waiting to know : D