Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 18

Advertisement

என்னோட கெஸ் என்னன்னா ஒளி எப்பயோ பெரியமனுஷி ஆயிட்டா ஆனா வீட்டில் மறைக்கிறா சூப்பர் மா
 
அருள் கலக்குறார்....ராசு பார்த்தது, மின்னு வின் நல்ல விஷயம் தான..... தர்மா என்ன செய்து வைக்க போறார்...
 
எல்லாரும் நினைப்பது தான்
நானும் நினைக்கே
ஏன் இவ மறைக்கா
தருமன் ஏதாவது ரொம்ப எல்லை
மீறீ போறானா
பக் பக்குனு இருக்குப்பா?
 
சோதி முழுசா ஒளி புருஷனா மாறிட்டான்..... ஒளி என்ன சொன்னாலும் தட்டமா கேக்குற.... சூப்பர்.போ..
.

தர்மா நீ இன்னும் திருந்த மாட்டுற....

என்ன இது ராசு இல்ல அருள் நியபகமாக ஏதாவது வச்சி இருக்கலா
 
Top