Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சூரியனவனின் ஆழ்கடல் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

அடடா அவன் அக்காவுக்கே அம்மா வீடு இல்லாமல் ஆக்குவான் போலவே.... என்னமா பார்க்கிறான் பொண்டாட்டிக்கு.......

புடவை எடுக்க போயாச்சு....... அடுத்து அளவு ஜாக்கெட்....... ஜன்னல் வச்ச ஜாக்கெட் தைக்கவாப்பா :love: :love: :love:
அடேய் நீதாண்டா சரண் ஹீரோ லேயே ரொம்ப டாப்பு....... ஹீரோயினை சுற்றும் ஹீரோ இது தான்........

என்ன அவ ஆல்ரெடி வயசுக்கு வந்துட்டாளா???

இந்த தர்மன் சாகாமல் போகமாட்டான் போல......
அருளுக்கு கல்யாணம்......... பிஸி...... ஆனால் கணேசன் சுப்பு இருக்காங்க...... உயிர் வேணும்னா ஓடிப்போய்டு.....
 
Last edited:
:love: :love: :love:

கல்யாணத்துக்கு முன்னாடியே மின்னுவுக்கு சேலை, ரவிக்க.. ஏம்பா பாவாடைய மறந்துட்டியே.. :p :p

ராஜாத்தி, மின்னுவோட அலமாரியில என்ன பார்த்தார்.. :unsure::unsure: ஒருவேளை மின்னு வயசுக்கு வந்துட்டாளோ..  டேய் தர்மா, நீ இன்னும் திருந்தலயா.. இப்ப எதுக்கு அவள பார்க்க வந்துருக்க???
 
Last edited:
மின்னு நல்ல புத்தி சொல்லி அனுப்பிவைப்பா தர்மா,
தப்பான வேலை செய்யாதே தர்மா, ??
அருளு கரிசனம் சூப்பர்,
ராசு சந்தோசப்படுறது மின்னு நல்ல செய்தியா ??
 
Top