Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 18

Advertisement

அலமாரிக்குள்ள என்ன இருந்தது. கல்யாணதன்று காலையில் தர்மா வரனா பீதியை கிளப்பிறீங்களே superb epi sis waiting eagerly for kalyana epi
 
யக்கா என்னக்கா பார்த்தாங்க ராஜாத்தி... மின்னு வயசுக்கு வந்ததை சொல்லவே இல்லையா? ????

வெள்ளிக்கிழமைன்னு யோசிக்குறா அப்போ அதானே ?? போச்சி போச்சு குடும்பமே சேர்ந்து கும்மி அடிக்க போகுது கல்யாணத்தன்னக்கி இல்லை அது முடிஞ்சி ??

பாட்டி அப்பா எல்லாரும் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க இரங்கவே இல்லையே மனசு கல்நெஞ்சக்காரி ???
 
மின்னணு இவ்வளவு நாளும் எல்லோரையும் ஏமாற்றினாளா......கணேசன் வீட்டு விஷேசத்தின்போது அவ வயிறு வலின்னு சொல்லும்போதே யோசிச்சேன்...... தர்மன் பிரச்சனை பண்ணி ஒரு மாசம் ஆகிடுச்சா.....

மின்ன,ஏன் யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டா..... அந்த நேரத்தில் அவள் மனதை பாதிக்கும் சம்பவம் ஏதும் நடந்ததா.....???
 
enn already vayasu vandhachu pola. epa ethuku entha paya enga varan. ena oru twist nalai varai nanga manadai kayanthu kondu iruka vendum. satuu puttunu kalayanm nadakattum
 
Top