Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு ரொம்ப ரொம்ப லேட். இதை நானே எதிர்பார்க்கலை. அப்படி ஒரு சூழ்நிலை. இன்னைக்கு அப்டேட் போட முடியாதோன்னு தான் இருந்தது நிலைமை. ஆனாலும் பைனல்ன்னு சொல்லிட்டு போடாம இருக்க முடியாதே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
நாய் வாலை நிமிர்த்த முடியாது.... அது போல் தான் உத்ரா ருக்மணி போன்ற ஜென்மங்கள் :mad: :mad: :mad:


அழகான கதை.... அருமையான முடிவு..... வாழ்த்துக்கள் :love::love::love:
 
அருமையான கதை, ருக்மணி உத்ரா இருவரையும் அவர்கள் போக்கிலேயே விட்டுருப்பது சூப்பர்.
 
அருமையான கதை சரண். அனுபவித்து படித்தேன்.
நன்றி ப்பா.
 
Top