Woooow baby Vandachi lalalaaaa Lovely start valthukkal
Surya Palanivel Well-known member Member May 2, 2024 #12 L. L. ராய் லாலா தானா.... சக்தி கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆச்சா? இந்த முறை சபதத்த கண்டிப்பா நிறைவேத்துறோம் லாலா உதயநிலா "தானா தட்டுப்பட்ட நிலா"... @Pavithra Narayanan sis... Hero லாலா தானா! இல்ல அடுத்தடுத்த epi ல யாரையாவது கூட்டிட்டு வருவீங்களா? ஆனா நாங்க லாலா ன்னு fix ஆகிட்டோம்... ஆமா...
L. L. ராய் லாலா தானா.... சக்தி கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆச்சா? இந்த முறை சபதத்த கண்டிப்பா நிறைவேத்துறோம் லாலா உதயநிலா "தானா தட்டுப்பட்ட நிலா"... @Pavithra Narayanan sis... Hero லாலா தானா! இல்ல அடுத்தடுத்த epi ல யாரையாவது கூட்டிட்டு வருவீங்களா? ஆனா நாங்க லாலா ன்னு fix ஆகிட்டோம்... ஆமா...
G Geethazhagan Well-known member Member May 2, 2024 #13 லாலா கதையா அருமை வாழ்த்துக்கள் மா பாவம் லாலா அவனுக்கு நல்ல வேலை கிடைக்கட்டும்.
Chittijayaraman Well-known member Member May 2, 2024 #17 Adada ah namma lala story ah super lala ku jodi udaya ah all the best ma
Jilluu Well-known member Member May 2, 2024 #18 Sema pavi ma. 3 stories Sametime la wow. Super. Namma lala and Nila rasikaradhuku naanum wtg
அ அமுதா சக்திவேல் Well-known member Member May 2, 2024 #20 எதிர்பார்க்கவே இல்ல பவி மா...சர்ப்ரைஸ் ராய்னு வரவும் புதுக்கதைனு தான் நினைச்சிருப்பேன்...எதேச்சையா லாலானு கமண்ட்ல பார்த்ததால ஷாக் ஆகல இதுல லாலாவ தான முன்னிலைப்படுத்துவிங்க....வினய் மாதிரி டம்மியாக்கிற மாட்டிங்கல்ல
எதிர்பார்க்கவே இல்ல பவி மா...சர்ப்ரைஸ் ராய்னு வரவும் புதுக்கதைனு தான் நினைச்சிருப்பேன்...எதேச்சையா லாலானு கமண்ட்ல பார்த்ததால ஷாக் ஆகல இதுல லாலாவ தான முன்னிலைப்படுத்துவிங்க....வினய் மாதிரி டம்மியாக்கிற மாட்டிங்கல்ல