Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 1

Advertisement

L. L. ராய் 👨‍🏫

லாலா தானா.... சக்தி கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆச்சா? இந்த முறை சபதத்த கண்டிப்பா நிறைவேத்துறோம் லாலா 🤗🙌

உதயநிலா "தானா தட்டுப்பட்ட நிலா"...


@Pavithra Narayanan sis...

Hero லாலா தானா! இல்ல அடுத்தடுத்த epi ல யாரையாவது கூட்டிட்டு வருவீங்களா?
ஆனா நாங்க லாலா ன்னு fix ஆகிட்டோம்... ஆமா...
 
எதிர்பார்க்கவே இல்ல பவி மா...சர்ப்ரைஸ்😍
ராய்னு வரவும் புதுக்கதைனு தான் நினைச்சிருப்பேன்...எதேச்சையா லாலானு கமண்ட்ல பார்த்ததால ஷாக் ஆகல😄
இதுல லாலாவ தான முன்னிலைப்படுத்துவிங்க....வினய் மாதிரி டம்மியாக்கிற மாட்டிங்கல்ல😥
 
Top