Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

ரொம்ப ரொம்ப அருமையான கதை. உத்ரா மாதிரி வாயில கொடுக்கு வைச்சிருக்கிறதுகளும் ருக்கு மாதிரி மகளை அடக்காமல், தவற உணராத கேசுகளைத் திருத்த முடியாது. இதயா சான்சே ரொம்ப சூப்பரான பாத்திரம். கலக்டரும் ஓகே.
டெவிலுக்கும் ஹார்ட்பீட்டுக்கும் இந்தப் பாடல்கள் சமர்ப்பணம்.

"கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து…
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
கண்ணா...கண்ணா…கண்ணா…
.......நீலவானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
F:உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
M:கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
F:உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
M:வேறில்லையே பிருந்தாவனம்
F:விடிந்தாலும் நம் ஆலிங்கணம்
M:சொர்க்கம் இதுவோ…..
மீரா… வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து…
மீரா வருவாளா..
கண்ணன் கேட்கிறான்
:மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்… தீர்க்கவா..
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்.. தீர்க்கவா..
F:மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்… சேர்க்கவா…
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்… சேர்க்கவா….
M:கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
F:மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
M:இரவு முழுதும் உறவு மழையிலே
F:இருவர் உடலும் நனையும் பொழுதிலே
M:ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே…
F:கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
M:மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
F:மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து......
M:மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
F:கண்ணா... கண்ணா… கண்ணா…"

"கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
ஆண் : உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
பெண் : உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஆண் : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
பெண் : அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது
ஆண் : காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
பெண் : மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி
ஆண் : வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி
பெண் : மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி
ஆண் : வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி
பெண் : கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பாட கூடும் என்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆண் : கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
பெண் : கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
ஆண் : மைவிழியே தாலேலோ
பெண் : மாதவனே தாலேலோ
ஆராரிரோ
ஆண் : ஆராரிரோ
பெண் : ஆராரிரோ
ஆண் : ஆராரிரோ
இருவர் : ஆராரிரோ"


21322133
 
அருமையான கதை.... அழகான கதாபாத்திரங்கள்... சிக்கல்கலை முடிக்க,கண்ணன் கையாளும் விதம்?
இதயாவின் தைரியம் +உண்மையான ஆதங்கம்? பிரச்சனைகளை பேசியே பெரிய பஞ்சாயத்து பண்ண வேண்டாம் என இதயாவிடம் , கண்ணன் கடைபிடிக்கும் மனப்பாங்கு அருமை. நவீனின் எதிர்பாராத கல்யாண முடிவு?நவீன், உத்ராவின் பேச்சிற்கு கொடுக்கும் அடக்கப்பட்ட ஆத்திரமான பதிலடி அருமை. அருமையான குடும்ப கதை????
 
அழகான கதை உத்ரா மாதிரி திருந்தாத ஜென்மங்கள் எல்லாம் இப்படி தான் தண்ணீர் தெளித்து விடனும், ருக்மணி மாதிரியான மாமியார் எப்போது தான் திருந்துவார்களோ , நிஷா கூறவில்லை என்றால் இதயாவின் வருத்தம் கடைசி வரை அப்படியே தான் இருந்திருக்கும்.அருமையான முடிவு
 

Advertisement

Top