Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 2

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கதை ஆரம்பிச்ச மறுநாளே லேட் ???ஆத்தீன்னு இருக்கு??? பிக்கப்பாகிருவோம் ???கரெக்ஷன் இருக்கும். அப்பறமா பார்த்திடறேன் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :love: :love: :love:

வெண் வர்ண நிழலே – 2 (1)

வெண் வர்ண நிழலே – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ?????

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???


Superb ?
 
அவார்டு வாங்கினியே தம்பிறீ. கொஞ்சம் அறிவை வாங்கியிருக்க வேண்டியது தானே. பொது மக்களுக்கு இடைஞ்சலா எதுக்கு பேட்டி குடுக்கறியே . அதுவும் சேனல்காரங்க கிட்ட இடத்தை திடீருன்னு மாத்தியிருக்கே. பாரு நதி ஒரு அவசர மருத்துவ உதவிக்கு போகும்போது இடையூறு பண்ணறமாதிரி பேட்டி குடுத்துகிட்டு இருக்கறே. எத்தனை மக்கள் இதைப் போல பாதிக்கப்பட்டாங்களோ? . கொம்பா முளைச்சிருக்கு உனக்கு? எகிறி எகிறி குதிக்கிறே .

அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????
நல்ல ஹீரோவையே நீங்க வச்சி செய்விங்க, இப்போ சொல்லவும் வேணுமா, கொஞ்சம் பார்த்து திட்டுங்க டியர் வைஷு ????,...
 
???

அடுத்து என் கல்யாணம் தான்... கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லித்தான் பண்ணுவேன்.. இதுல இருந்தே தெரியுது கண்டிப்பா சொல்லாம தான் பண்ண போறேன்னு... இதை.. ????

View attachment 4772
அக்கா ???,உங்களையே நம்பி இருக்க ஹீரோவை நீங்க கை விட கூடாது மொத்தமா இந்த ஹீரோவுக்கு எல்லோரும் பொங்கல் வைப்பாங்க போல பெரிய மனசு வச்சு காப்பாத்தி வீடுங்க அக்கா ????.
 
Last edited:
நல்ல ஹீரோவையே நீங்க வச்சி செய்விங்க, இப்போ சொல்லவும் வேணுமா, கொஞ்சம் பார்த்து திட்டுங்க டியர் வைஷு ????,...
அப்புடியே மனசுல இருக்கறதை படம் போட்டு சொல்றீங்க . கவலைப்படாதீங்க. பாத்து பதனமா பண்ணிறலாம்.???????
 
அப்புடியே மனசுல இருக்கறதை படம் போட்டு சொல்றீங்க . கவலைப்படாதீங்க. பாத்து பதனமா பண்ணிறலாம்.???????
அப்போவும் "பாத்து பதனமா" தான் பண்ணிறேன் என்கிறீங்களே ஜி?
ஒண்ணுமே பண்ண மாட்டேன் என்று சொல்ல மனது வரவில்லையா .....ஜி???‍♀️?‍♀️?‍♀️(நான் எஸ்கேப் )
என்னவோ நம்மட ஹீரோ ரொம்ம்ம்ப .....பாவமப்பா?
 

Advertisement

Latest Posts

Top