Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 8

Advertisement

? ? ?
பயபுள்ள பக்கா பிளான் போட்டு வந்திருப்பான் போலயே........ நான்ஸ்டாப்பா பேசற வாய முத்தமா குடுத்து இப்புடி மொத்தமா அடைச்சுட்டானே ? ? ?

இப்போ எனக்கும் அக்கான்னு கூப்பிட்டா சுபாக்கான்னு தான் கேக்குது :p:p:p
ஐயோ எவ்ளோ புலம்பல்....... வாயே வலிக்காதா குறிஞ்சி :unsure::unsure::unsure::unsure:
 
Last edited:
அமரபுஜங்கன் குறிஞ்சியை அடக்கி விட்டான்

யாரு போட்டோ செர்டிபிகேட் அனுப்பியது அதை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்
 
ஷப்பாஆ...முடியலை இப்படியும் பேசுவாளா....."சுபாக்க" பாவம் தான்...... ஆன அடக்குற வழியை நல்லா தெரிந்து வைத்து இருக்கார் அமர் ? ? :p :p ...... இனி இப்படி பேசுவா?? Super ud sis
 

Advertisement

Latest Posts

Top