Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 8 (1)

முல்லை வன குளிரே - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

மூக்குல வேர்த்துடும் :p:p:p
இருக்காங்க இது மாதிரி ஆளுங்க....

அய்யோ அய்யோ LKG புள்ளை மாதிரி பேசி பேசி கேள்வியா கேட்டு கொல்றாளே :p:p:p
அமரு உன் காதுல ஓட்டை விழும் இன்னைக்கு........
முடியலை இந்த புள்ளை பேச்சு :LOL::LOL::LOL:

நீ என்ன தான் பேசினாலும் ஓனர் கிட்ட ஒன்னும் வேலைக்காகலையே........
கண்ணாளனே குறிஞ்சி பேச்சை காணவில்லை னு நாங்க தேடணும் போல........
மொத்தமா குறிஞ்சி வாய்க்கு பூட்டு போட்டுத்தான் owner......

அந்த அமரபுஜங்கன் கூட தெரிஞ்சிருக்கே குறிஞ்சி :p:p:p
முதுகுல கூட கண்ணிருக்கு போல......
உன்னை நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கான்......
இனி மொக்கை வாங்க போறது நீதான் போல........

 
Last edited:
???

பொதுவா எல்லாரும் பேசி.. பேசி.. தான் கரெக்ட் பண்ணுவாங்க... இந்த கேடி ஓனர் என்னடான்னா இவனும் பேசாம... அவளையும் பேச விடாம... கரெக்ட் பண்ணிட்டானே...???




 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.எல்லா கோட்டையும் அழிங்க,முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன் என சொல்லுறதை போல பேசறாளே,பாவம் சுபா இவளுக்கு பதில் சொல்லியே ஒரு வழியாகிட்டா???.

இவ பேசுற பேச்சுக்கு இவ வாயில தான் அடிக்கனும்??.சாப்பிட்டு கை கழுவ அங்கே தான் அமர் வருவான்னு தெரியாதா,பேசறதெல்லாம் பேசிட்டு மூக்குல வேர்த்திடும்,எப்போ இவர பத்தி பேசினாலும் டான்னு வந்து நிக்கறதுன்னு சொல்லுறாளே????.

பெரிய புருஷர்ர்ர்... கூப்பிட்டியா????.அடுத்த வீட்டு சாப்பாடு சாப்பிடாதவன்,மாமியார் வீட்டில் பாலும்,பழமும் சாப்பிட்டதை பார்த்து சாரதாவுக்கு சிரிப்பு வருதா???.

இவனும் பேசாம,அவளையும் பேச விடாம, சின்ன சிரிப்புலேயே மயக்கிட்டான் கேடி ஓனர்???. குறிஞ்சி சுபாக்கா சுபாக்கான்னு பேசி சுபா காதுல ரத்தம் வராத குறை தான்???.குறிஞ்சி இந்த எபில எத்தனை முறை சொன்னான்னு போட்டியே வைக்கலாம்???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
"பாரு எனக்கு வெட்கமே வரலை"
நான்ஸ்டாப்பா பேசிட்டே இருந்தால் எப்படி வெட்கம் வேலாயுதம்-லாம் வரும், குறிஞ்சி டியர்?

ஹா ஹா ஹா
"இனிமேல் சுவத்துக்கிட்டேதான் நான் பேசணும்"
அமரபுஜங்கன் நோ பேச்சிங்

ஹா ஹா ஹா
அடேய் அவினாஷ்
உங்கக்கா சொக்கா கேக்லாம் வாங்கித் தந்ததை மறந்துட்டியேடா தம்பி
ஹா ஹா ஹா
"ஓனர் கையை இறுக்கமா புடிச்சுட்டாரா?"

ஹா ஹா ஹா
நீ ரொம்பவே பாவம்டா அமரேந்திர பாகுபலி
இல்லையில்லை சுபாஷினிதான் ரொம்ப பாவம்
நொந்து நூடில்ஸாகி விட்டாள்

ஹா ஹா ஹா
எங்கும் சுபாக்கா எதிலும் சுபாக்கா
நின்றால் சுபாக்கா உட்கார்ந்தால் சுபாக்கா
மூச்சு விட்டால் சுபாக்கா
மூச்சு விடலைன்னாலும் சுபாக்கா
ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா
கடைசியில் வாயாடி வள்ளிக்கண்ணுவை அமரபுஜங்கன் ஜெயித்தே விட்டான்

ஹா ஹா ஹா
இதிலிருந்து அமர்நாத்தான் இந்த கல்யாணம் நடக்க அந்த திருகுதாளம் செய்திருக்கிறான்னு நல்லாத் தெளிவா கிளியர் கட்டா தெரியுதுப்பா

"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக் கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரிஞ்சுக்கிட்டே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வழியில்லையே.........."
ஹா ஹா ஹா
 
Last edited:
Top