Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 8

Advertisement

அக்கா தங்கை bonding super..... தங்கை ன் ஒவ்வொரு கேள்விக்கும் புலம்பல்கள் க்கும் ரொம்ப ரொம்ப பொறுமையா பதில் சொல்லி சுபாஷிணி என்ன ஒரு அழகு அக்கா....
தம்பி தங்கை க்கு அக்கா இன்னொரு அம்மா என்று அழகாக சொல்லி இருக்கீங்க....

அவள் க்கு பிடித்த உன்கடை ஹனி கேக் கூட கொடுக்காமல் ...
பேசக்கூட விடாமல்....
Direct catch ...clean wicket....

Super ....

Marriage scene creations....
Dialogues... Narration... everything excellent... excellent...
Rocking episode....
Enjoyed reading....
சிரித்து கொண்டே படிக்க வைத்தது....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top