Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 4

Advertisement

குறிஞ்சியின் பிரச்சனையே அமர் தங்களை மதிப்பதில்லை என்பது தானே. முதல் நாளே அவன் அவர்களை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருந்தால் குறிஞ்சிக்கு அவனிடம் இப்படி ஒரு கோபம் இருக்காது. அந்த முதல் சந்திப்பில் தோன்றிய "இவன் திமிர் பிடித்தவன்" என்ற எண்ணம் தான் எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணம். அமருக்கும் இதில் சிறிது பங்கு உண்டு.

அவன் திமிர் பிடித்தவனாட்டம் இருக்கட்டும்........
பிடிக்கலைனா விலகி போறது தானே சரி.......
அவன் அதானே பண்ணுறான்......
இவ கிடைத்த வாய்ப்பிலெல்லாம் சீண்டுறது???

பொண்ணு அர்த்த ராத்திரியில் வண்டில போனவளை காணோம்னு சொல்றப்போ அவன் பண்ணுறது மனிதாபிமானம்.......
பார்த்தவுடனே நிம்மதி தேங்க் காட் எல்லாம் வருதே.......

ஆனால் ஒரு போன் பண்ணியிருக்கலாம் னு கேட்கிறப்போ அவசிக்குமில்லாதவங்க நம்பர் வச்சுக்கிறதில்லை னு சொல்றது சரியா???
எதுக்கு சொல்லிகாமிக்கவா???

ஐஸ் கூட வந்தாலும் கடைக்குள்ள மேலே வந்தது???
அவ கூட வந்துட்டு அவ அழுதுட்டு போறப்போ கூடவே போயிருக்கலாமே........ ஏன் போகலை???
வந்தவங்க கிட்ட சமாளிக்க கேக் வாங்க வந்தாங்கனு சொல்ல சும்மா ஏதாச்சும் சொல்லாதீங்கன்னு சொல்றது???

அவன் இவளை கண்டுக்குறதே இல்லை......
இவளுக்கு பிடிக்கலை என்பதற்காக அவன் உதவிக்கு வந்தாலும் சீண்டுறது சரியில்லை......
பிளஸ் ரெண்டு பேருக்கும் இடையில் owner-tenant விட்டு வேறெதுவும் கிடையாது.......

இதுல அமருக்கு என்ன பங்கு???
 
Wow! Legal counsel to Amar is ready!
நீங்கள் சொல்லுவது எல்லாமே சரி. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே. அதைத்தான் நான் இங்கு மூல காரணமாக சொன்னேன். நடு ராத்திரியில் அமர் வந்தபோது குறிஞ்சிக்கு நிம்மதியே. ஆனாலும் அமர் கோபமாகப் பேசியவுடன் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டது. அதை நான் சரியென்று சொல்லவில்லை. குறிஞ்சியின் இந்த நடத்தைக்கு மூல காரணம் என்னவென்று சொன்னேன். வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவர்களை மரியாதையாக நடத்தாவிட்டாலும் உதாசீனப் படுத்தக் கூடாது. அமர் அதைத் தொடர்ந்து செய்யா விட்டாலும் முதல் சந்திப்பில் செய்தது அதைத்தான்.
அமர்-குறிஞ்சி கல்யாணத்தில் நீங்கள் மாப்பிள்ளை வீடு நான் பெண் வீடு...சரிதானே (y) :D
 
Top