Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 4

Advertisement

Konjam over ah pora mkum help vanda innum pesuveenga

Ada loose pecha kora pecha koranu sonna ha ha mothathukum pesiyache
nan onnum aduku varala idu mattum podume
Lovely update dear
 
:love::love::love:

நல்லா இருக்குமா உங்க ஸ்க்ரீன் ப்ளே.......
அவங்க நினைக்குறாங்களோ என்னவோ நீங்க நினைக்க வச்சிட்டிங்க........
எங்கே அழுதுகிட்டே ஓடினவளை விட்டுடீங்களே.....

இந்த புள்ளை வேற நான் அதுக்கு வரலை சும்மா ஏதாச்சும் சொல்லாதீங்கன்னு சொல்லுதே........
அப்போ அமர் தான் மோசம்னு முடிவு பண்ணிடப்போறாங்க........

இந்த ஐஸ் இன்னும் என்ன ஏழரையை கூட போறாளோ...........

அவசியமில்லாதவங்க நம்பர் வச்சிக்கமாட்டோம்....... ஆனால் நடு வழியில் நின்னு கண்ணை கசக்குவோம்....... நடுங்கி போவோம்...... அவன் பைக்ல கூட வருவோம்........ ஆனாலும் சவடால் பேச்சும் பேசுவோம்.......
பல நேரம் உன் வாய்க்கும் செய்றதுக்கும் சம்பந்தமில்லை.......
குறிஞ்சி நுணலும் தன் வாயால் கெடும் னு சொல்றதுக்கு நீ நல்ல எக்ஸ்சாம்பிள்.......
உன் வாயாலே அமர் வாழ்க்கையில் போய்டுவ போல.......
உன்னையெல்லாம் வச்சி செய்யணும்......
குறிஞ்சியின் பிரச்சனையே அமர் தங்களை மதிப்பதில்லை என்பது தானே. முதல் நாளே அவன் அவர்களை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருந்தால் குறிஞ்சிக்கு அவனிடம் இப்படி ஒரு கோபம் இருக்காது. அந்த முதல் சந்திப்பில் தோன்றிய "இவன் திமிர் பிடித்தவன்" என்ற எண்ணம் தான் எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணம். அமருக்கும் இதில் சிறிது பங்கு உண்டு.
 
Top