Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 4

Advertisement

Wow! Legal counsel to Amar is ready!
நீங்கள் சொல்லுவது எல்லாமே சரி. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே. அதைத்தான் நான் இங்கு மூல காரணமாக சொன்னேன். நடு ராத்திரியில் அமர் வந்தபோது குறிஞ்சிக்கு நிம்மதியே. ஆனாலும் அமர் கோபமாகப் பேசியவுடன் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டது. அதை நான் சரியென்று சொல்லவில்லை. குறிஞ்சியின் இந்த நடத்தைக்கு மூல காரணம் என்னவென்று சொன்னேன். வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவர்களை மரியாதையாக நடத்தாவிட்டாலும் உதாசீனப் படுத்தக் கூடாது. அமர் அதைத் தொடர்ந்து செய்யா விட்டாலும் முதல் சந்திப்பில் செய்தது அதைத்தான்.
அமர்-குறிஞ்சி கல்யாணத்தில் நீங்கள் மாப்பிள்ளை வீடு நான் பெண் வீடு...சரிதானே (y) :D

I never support either மாப்பிள்ளை வீடு or பொண்ணு வீடு always......
கதை போக போக காரணங்கள் வர வர நானும் மாப்பிள்ளை வீட்டிலில் இருந்து பொண்ணு வீட்டுக்கு கூட போவேன்........

As of now குறிஞ்சி வாயாலே கேட்டு போறான்னு சொல்வேன்........
அவன் எந்த வம்பும் ஆரம்பிக்கவே இல்லை.........
லாஸ்ட் எபி ல பக்கத்துக்கு வீட்டு சண்டைக்கு நியாயம் பேசிட்டு வர்றப்போ போட்ட பாட்டு, வெளியே நிக்குறான்னு தெரிஞ்சும் பேசுற பேச்சு எல்லாம் சரிதானா???

அர்த்த ராத்திரில வெளியே போன பொண்ணை தேடி போனால் வீட்டுலே இருக்கவங்களுக்கே கோபமான பேச்சு வரும்......
அடுத்தவன் கோபப்படுறதெல்லாம் சாதாரணம்......

by the by பல owners இப்படித்தான் இருக்காங்க........
பொறந்ததே பங்களா range பேச்சு......
வாடகை குடுத்துமா நம்ம வேலையை பார்த்தோமான்னு ஒதுங்கி போறது தானே பண்ணுறோம்....... பதிலுக்கு சீண்டுறோமா???

ஒரு முறை அமர் செய்ததுக்கு இவ எப்போவும் அதையே தான் செய்றா.....
ஒரு சின்ன கோடு பக்கத்தில் நேஷனல் ஹை வே போடுறா குறிஞ்சி......
 
Wow! Legal counsel to Amar is ready!
நீங்கள் சொல்லுவது எல்லாமே சரி. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே. அதைத்தான் நான் இங்கு மூல காரணமாக சொன்னேன். நடு ராத்திரியில் அமர் வந்தபோது குறிஞ்சிக்கு நிம்மதியே. ஆனாலும் அமர் கோபமாகப் பேசியவுடன் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டது. அதை நான் சரியென்று சொல்லவில்லை. குறிஞ்சியின் இந்த நடத்தைக்கு மூல காரணம் என்னவென்று சொன்னேன். வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவர்களை மரியாதையாக நடத்தாவிட்டாலும் உதாசீனப் படுத்தக் கூடாது. அமர் அதைத் தொடர்ந்து செய்யா விட்டாலும் முதல் சந்திப்பில் செய்தது அதைத்தான்.
அமர்-குறிஞ்சி கல்யாணத்தில் நீங்கள் மாப்பிள்ளை வீடு நான் பெண் வீடு...சரிதானே (y) :D
MEME-20201208-040316.jpg
 
அருமையான பதிவு சரண்யா???.மருந்து வாங்க போனவ காணோம்னு தேடிட்டு வந்த அமர் கிட்ட,ரோட்டுல நின்னு வர முடியாதுன்னு திமிரா பேசிட்டு,அம்மாட்ட போனும் எடுத்துட்டு வராம,வண்டியும் சொதப்பிருச்சு பயந்துட்டேன்னு அழறாளே????.

பிடிவாதம்,முன் கோபமும் குறிஞ்சியை என்ன பிரச்சனையில் சிக்க வைக்குமோ???.
காதலை சொல்ல வந்தவ ஓடிப் போயிட்டா,துணைக்கு போன குறிஞ்சி பெண் வீட்டுக்காரங்க முன் தேவையில்லாம வாய விட்டுட்டா என்ன நடக்குமோ????.
 
Top