Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 4 (1)

முல்லை வன குளிரே - 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:
என்ன இந்த குறுஞ்சி இப்படி பண்ணிட்டா...
இப்போ பொண்ணு வீட்டுகாரங்க அமர் பத்தி என்ன நினைப்பாங்க...
ஆனா ஒன்னு அமர் இந்த பொண்ண வச்சி செய்ய போறான் இல்ல இந்த பொண்ணு அமர வச்சி செய்யபோகுது :D

ஆக மொத்தம் நாங்க வைட்டிங் :D :D :D :D
 
Last edited:
:love::love::love:

நல்லா இருக்குமா உங்க ஸ்க்ரீன் ப்ளே.......
அவங்க நினைக்குறாங்களோ என்னவோ நீங்க நினைக்க வச்சிட்டிங்க........
எங்கே அழுதுகிட்டே ஓடினவளை விட்டுடீங்களே.....

இந்த புள்ளை வேற நான் அதுக்கு வரலை சும்மா ஏதாச்சும் சொல்லாதீங்கன்னு சொல்லுதே........
அப்போ அமர் தான் மோசம்னு முடிவு பண்ணிடப்போறாங்க........

இந்த ஐஸ் இன்னும் என்ன ஏழரையை கூட போறாளோ...........

அவசியமில்லாதவங்க நம்பர் வச்சிக்கமாட்டோம்....... ஆனால் நடு வழியில் நின்னு கண்ணை கசக்குவோம்....... நடுங்கி போவோம்...... அவன் பைக்ல கூட வருவோம்........ ஆனாலும் சவடால் பேச்சும் பேசுவோம்.......
பல நேரம் உன் வாய்க்கும் செய்றதுக்கும் சம்பந்தமில்லை.......
குறிஞ்சி நுணலும் தன் வாயால் கெடும் னு சொல்றதுக்கு நீ நல்ல எக்ஸ்சாம்பிள்.......
உன் வாயாலே அமர் வாழ்க்கையில் போய்டுவ போல.......
உன்னையெல்லாம் வச்சி செய்யணும்......
 
Last edited:
பார்த்த முதல் நாளே போட முடியுதா???
அட்லீஸ்ட் யாரோ இவன் யாரோ இவன்??
இப்படி ஒரு பைக் சீன் வச்சா..
உன்ன பார்த்த பிறகு தான் என் சோதனை காலம் தான் :p
 
Last edited:
உதவிக்கு வந்தவன்கிட்ட என்ன எகுறு எகுறுது இந்த புள்ள.....ஆனாலும் இவ்வளவு அலப்பறை ஆகாது:rolleyes::mad:

ஐஸூக்கு துணைக்குப்போய் இவ மாட்டிக்கிட்டாளே..... குறிஞ்சின்னு பேரு வச்சதுக்கு பதிலா தவளைன்னு வைச்சுருக்கலாம்.....:sneaky::sneaky:
 
Last edited:
Top