Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

மந்திர புன்னகையோ – 3 (1)
மந்திர புன்னகையோ – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
???

இந்த தியாகு எல்லாம் என்ன ஜென்மமோ?? ??? தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது, வாழ்த்து சொல்லலையினாலும் பரவாயில்லை... இப்படியா வாய்க்கு வந்ததை பேசுறது.. போடா நீயும் உன் சகுனமும்...???

அப்படி ஒரு அண்ணனுக்கு.. இப்படி ஒரு நல்ல தம்பி.. அண்ணனுக்கு நல்ல பதிலடி கொடுக்குற ஷிவாவை ரொம்ப பிடிச்சிருக்கு...

ஜீவன் டைவர்சுக்கு காரணம் என்ன??? அந்த வர்ஷா என்ன பழியை தூக்கி போட்டு டைவர்ஸ் வாங்குறா??? இவ்வளுவுக்கும் லவ் பண்ணித்தானே கல்யாணம் பண்ணாங்க.. ??? சீக்கிரமா ஜீவன் & மொழி கல்யாணம் தடங்கல் ஒன்னும் இல்லாம நல்ல படியா நடக்கட்டும்..
 
Last edited:
:love: :love: :love:

தியாகு சரியான கிறுக்கனா இருப்பானோ???
பையன் காலை கட்டிகட்டுறது கூட சகுனமாமா இவனுக்கு???
அவன் அப்படி இவன் இப்படி........

எப்படியோ சிவா வசதிக்கு சீக்கிரமா தேதி மாத்திட்டான்........
மாப்பிள்ளையும் மச்சானும் friends......

அப்போ எல்லாம் இந்த தியாகு வேலை தான் போல.........
அவனே ஏதாச்சும் பண்ணிடுவானோ???

வர்ஷா பற்றி எல்லோருக்கும் தெரியுது.........
தேனுக்கும் எங்களுக்கும் மட்டும் தான் இன்னும் தெரியலை.......
டிவோர்ஸ் வேணும்னு பழி போட்டாளா வர்ஷா???
அயித்தையை புடிக்கலையோ???
ஜீவன் மேல பழி...... ஆம்பளை இல்லை....... வேற பெண்களோட தொடர்பு இதான் காலங்காலமா சொல்றாங்க......

டிவோர்ஸ் காரணம் யாரோ....... உண்மை எதுவோ......
சமூகத்தில் தப்பே செய்யாமலும் ஆண்கள் தான் பல நேரம் குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள்......
தப்பு செஞ்சு டிவோர்ஸ் குடுத்துட்டு போற ஆணுக்கும் பொண்ணு கொடுக்கவும் ரெடியா இருக்காங்க......
புரியாத புதிர்........
 
Last edited:
Top