Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

Advertisement

ரொம்ப அருமையான ஆரம்பம்
ஜீவன் தேன்மொழி
அறிமுகம் ஆனவங்க
வர்ஷா பிரிய காரணம் ரொம்ப பெரிசோ
இந்த சம்பந்தம் நடக்குமா
அவங்க பக்கம் ஏதோ குறைனு
என்ன அது
 
Kili pachai colour la sokkaa thachi visheshathukku podanumnu thalaivar sonnadhu doctor ku match agiduchi pola adhan nalla therinja ponnaiye yarunnu theriyama ponnu paakka vadhittaru
 
சந்தோசமான அறிவிப்பு சரண் டியர். ஜீவன் அம்மாவை நல்லா கலாய்குறான். அவரும் ரொம்ப அழகா சட்டையெல்லாம் தச்சு கொடுக்கிறார். அவ்ளோ லவ் பண்ண வர்ஷா ஏன் பிரிந்துவிட்டாள். மிக அருமையான பதிவு :love: :love: :love:
 
Top