Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஒரு வழியா என்னை வரவச்சுட்டீங்க. அடுத்த வாரம் புதன் கிழமை அப்டேட் போடலாம்னு இருந்த என்னை இப்படி குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்துட்டீங்களே :cool::cool::cool:

ஓகே களத்துல குதிச்சாச்சு நல்லபடியே கதையை முடிப்போம்

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நன்றிகள் :) :)

மந்திர புன்னகையோ – 1 (1)
மந்திர புன்னகையோ – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

இந்த கதைக்கான பதிவு திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் ஐந்து பதிவுகளாய் தரப்படும். ???

சனி ஞாயிறு எனக்கு லீவு லீவு லீவு . ஆமா ? ? ? ???
;););)
 
:love: :love: :love:

Welcome welcome ?
வர்றதுக்கு முன்னாடி disclaimer தான் பலமா இருக்கு.......
அது ஸ்டெடியா நிக்குமா???
************

அடடா எப்படி பேசுனாங்க பார்த்ததும்........ இப்போ என்ன இவ்ளோ ஷாக்???
ஜீவன், வர்ஷா, தேனு எல்லாம் friends???
அப்போ எல்லோரும் டாக்டர்ஸ்???
ஏன் டிவோர்ஸ்???
டிவோர்ஸ்க்கு காரணம் ஜீவன்னு தேனுவும் நினைக்குறாளா??? அதான் அந்த அதிர்ச்சி???
இவன் பக்கம் இது....... தேனு பக்கம் என்ன ஊனம்???

ஆத்தா காஸ்டியூம் டிசைனர் வேலை வரை நீங்களே பார்த்தால் எப்படி???
உங்க பையனா இருந்தாலும் டாக்டருக்கு ஒரு மரியாதையை இருக்கே......
ராமராஜன் மாதிரி போனால் நல்லாவா இருக்கும்???
 
Last edited:
அடுத்த புதன் கிழமை போடலாம்னு நினைச் உங்களை இன்னைக்கே வர வச்சிட்டோம்ல... அப்படியே அந்த சனி, ஞாயிறு லீவையும் மாத்திற மாட்டோம்...?????
 
Last edited:
Top