Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

Advertisement

இதெல்லாம் போங்கு..... சனி, ஞாயிறு மட்டும் என்ன பண்ணுச்சாம்?? ??
 
ஹாய் அன்பூக்களே,

ஒரு வழியா என்னை வரவச்சுட்டீங்க. அடுத்த வாரம் புதன் கிழமை அப்டேட் போடலாம்னு இருந்த என்னை இப்படி குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்துட்டீங்களே :cool::cool::cool:

ஓகே களத்துல குதிச்சாச்சு நல்லபடியே கதையை முடிப்போம்

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நன்றிகள் :) :)


மந்திர புன்னகையோ – 1 (1)
மந்திர புன்னகையோ – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

இந்த கதைக்கான பதிவு திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் ஐந்து பதிவுகளாய் தரப்படும். ???

சனி ஞாயிறு எனக்கு லீவு லீவு லீவு . ஆமா ? ? ? ???
;););)
Lovely starting ???
 
ஜீவனின் மொழியா?? அல்லது மொழியின் ஜீவனா??
வெல்கம் back சரண்.......
உங்களை எல்லாம் குண்டுக்கட்டா தூக்க முடியுமா? அப்புறம் எங்களுக்கு கை வலிக்காது?? ??வாம்மா மின்னல் னு தானே சொல்லுவோம்?? ??
 
:D :p :D
உங்களுடைய "மந்திரப்
புன்னகையோ"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Top