Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ஒரு வழியா என்னை வரவச்சுட்டீங்க. அடுத்த வாரம் புதன் கிழமை அப்டேட் போடலாம்னு இருந்த என்னை இப்படி குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்துட்டீங்களே :cool::cool::cool:

ஓகே களத்துல குதிச்சாச்சு நல்லபடியே கதையை முடிப்போம்

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நன்றிகள் :) :)

மந்திர புன்னகையோ – 1 (1)
மந்திர புன்னகையோ – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

இந்த கதைக்கான பதிவு திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் ஐந்து பதிவுகளாய் தரப்படும். ???

சனி ஞாயிறு எனக்கு லீவு லீவு லீவு . ஆமா ? ? ? ???
;););)
Nice start
 
ஜீவன் லைப் ள நெறய tough டைம் பாத்துருந்தாலும்... நம்பிக்கையா இருக்காரு... ?

நல்லா fun அஹ் பேசுறாரு...?

மொழி... அவங்கள எப்படி தெரியும்?

அவங்க லைப் ல என்னாச்சு?

அவர் லைப் ல ஏன் லவ் அவருக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்துச்சு...?

அழகான தொடக்கம் dr... ❤
 
Nice
 
Top