Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

Advertisement

Welcome welcome. டாக்டரா இருந்தாலும் அம்மா சொன்ன சட்டை எல்லாம் போடுறரே. இங்க எ‌ல்லா‌ம் என் பையன் சொல்கிற டிரஸ் தான் நாங்க போடுறோம். எப்படி இப்படி ஹீரோவ கண்டு பிடிக்கிரீங்க?
 
ஆரம்பமே அதிரடியாக இருக்கே சரண்யா டியர்
ஹீரோ ஜீவன் டாக்டர்
உருகி உருகி இவனை லவ் பண்ணி கல்யாணமும் செஞ்ச காதல் மனைவி வர்ஷா ஏன் இவனை டைவர்ஸ் செய்தாள்?
என்ன காரணம்?
அதுவும் இவன் மீது பழி போட்டு?
ஹீரோயின் தேன்மொழிக்கும் ஜீவனையும் அவன் லவ்வையும் தெரிஞ்சிருக்கு
அப்போ தேனுவும் டாக்டரா?
தேன்மொழிக்கு என்ன குறை?
ஒருவேளை அவள் விதவையா?
 
Top