Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 27

Advertisement

Sema touching one...Lot of parents make this mistake....prashanthii maathiri aalukku ellam nalla punishment kudukanum..Very touching one...Romba nalla yezhuthi appadiyae roja voda miserable childhood i kan munnadi niruthi irukkenga...hatsoff
 
என்ன மாதிரி அப்பா, அம்மா நீங்க, ஒரு பிள்ளையை உசத்தி, இன்னோரு பிள்ளையை தாழ்த்தி, ச்சை,
அவதான் புத்திகெட்ட தனமா நடந்தா அத எடுத்து சொல்லி திருத்துறதை விட்டுட்டு, இப்படி ரோஜாவோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே, பாவம்
ரோஜா,
ராஜமாதா முடிவுதான் சரி
 
Nice epi saran.
But கனமான பதிவு ??
பாவம் ரோஜா.
விஸ்கி பெயர் காரணம் இன்னும் சொல்லலியே??
செல்லம்மா பிரஷாந்தியை புரிந்து வைத்து இருந்தும்...... இவள் எவ்ளோ வன்மம் பிடிச்சவளா இருந்து இருப்பா??
 
Top