Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 27

Advertisement

கனமான பதிவு சரண்யா ஜி ??

பிரஷாந்தியை நெனச்சாலே கோவம் கோவமா வருது...?????.
வளர்மதி சேகரன்லாம் என்ன பெற்றோர்கள்...??????.
இவங்கள பத்தி எதுவும் சொல்றதுக்கே விருப்பமில்ல???.

ராஜமாதா சரியான முடிவு எடுத்து இருக்காங்க ???.

விதுரன் களத்துல இறங்கிடான்...???. இனி பிரஷாந்திய யாராலும் காப்பாற்ற முடியாது ??????.

Eagerly waiting for your next update Saranya Ji ??????
 
எல்லா வீடுகளிலும் இந்த மாதிரி
லேசா நடக்கும்தான்
ஆனா இது ரொம்ப ஓவரு
அம்மா அப்பாவுக்கு புத்தியே
இல்ல
கெட்டதிலும் ஒரு நன்மை
அருமையான மாமியார்
அன்பான கணவன்
அழகான குடும்பம்
 
Top