என்ன தான் நடந்திருக்கும்ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இந்த அப்டேட்ல ரோஜா என்ன ரிங்டோன் வச்சிருக்கான்னு நான் சொல்லலை. அது எதுவா இருக்கும்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் சும்மா உங்களோட கெஸ் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு ???
கண்மூடி காதல் நானாவேன் - 18
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
விஸ்கி நல்லவள் இல்லைன்னு மட்டும் நல்லாவே தெரியுது