Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 18

Advertisement

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த அப்டேட்ல ரோஜா என்ன ரிங்டோன் வச்சிருக்கான்னு நான் சொல்லலை. அது எதுவா இருக்கும்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் :) சும்மா உங்களோட கெஸ் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு :) ???


கண்மூடி காதல் நானாவேன் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
என்ன தான் நடந்திருக்கும்
விஸ்கி நல்லவள் இல்லைன்னு மட்டும் நல்லாவே தெரியுது
 
Very nice ud asusual........
இந்த விஸ்கி எல்லா பக்கமும் gate தான் போடுமோ?? என்ன ஜென்மம் இவள்??
ரிங்க்டோன் என்னவா இருக்கும்??
நான் அடிச்சா தாங்கமாட்ட.......
நாலு நாள் தூங்க மாட்ட.......
??
 
Top