100 th comment.. :love: :love: :love: :love: :love:
S Stella Well-known member Member Nov 12, 2021 #102 டேய் நீ பண்ண வேலைக்கு வெட்கம் வேர படனுமா.நிலா இந்த பையன விடாத.
L Lakshmi Murugan Well-known member Member Nov 12, 2021 #103 வம்சி கல்யாணத்தை இப்படி நடத்தி இருக்காவிடில் அவனின் நிலா அவனிடம் சேர்வது கஷ்டமே.
S Shobana selvarani Well-known member Member Nov 12, 2021 #104 Wow... vamsi super... situation ah correct ah use pannikitan...illaina ipothaiku marriage seiyarathu nadakkamaiyae poirunthrukum...
Wow... vamsi super... situation ah correct ah use pannikitan...illaina ipothaiku marriage seiyarathu nadakkamaiyae poirunthrukum...
SINDHU NARAYANAN Well-known member Member Nov 12, 2021 #105 ??? கேடி மிலிட்டரி, food poison ஆனதை poison ரேஞ்சுக்கு கொண்டு வந்து கல்யாணமும் முடிச்சிட்டயே.... இப்படியே வேற ஏதாவதும் பண்ணி சம்பவத்தையும் முடிச்சிருவ போல....???
??? கேடி மிலிட்டரி, food poison ஆனதை poison ரேஞ்சுக்கு கொண்டு வந்து கல்யாணமும் முடிச்சிட்டயே.... இப்படியே வேற ஏதாவதும் பண்ணி சம்பவத்தையும் முடிச்சிருவ போல....???
S sundarji Member Member Nov 26, 2021 #109 அப்பாடா..... ஒரு வழியாக கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சேர்ந்து விட்டார்கள்
Nuvali Well-known member Member Nov 27, 2021 #110 கதை கதையா விட்டு மிலிட்டரி எப்டியோ நிலாவை புடுச்சுட்டார்