Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 4

Advertisement

ராகவ், நளன் இன்னைக்கும் கலகல...அச்சோ பெரியப்பா இன்னும் தெளியலயா?

இந்த அங்கை அம்மா அவங்க மாமியார் மாதிரி இல்லாம best மாமியாரா இருக்கனும் நினைச்சு பையனுக்கு வில்லத்தனம் பன்னிட்டாங்களே..

இவ்ளோ expectations தான் அவந்தி யோடு இப்பத்திய mindset (ஏமாற்றத்துக்கு) க்கு காரணம். தரணி அண்ணி சொன்ன மாதிரி blank mindset ஓட போனாளே போதும்...

திருச்சி பயணம் நிச்சயம் நல்ல திருப்பம் தரும்..
 
அம்மா அங்கை கொஞ்சம்
வாய் மூடிட்டு இருந்தாலே
ப்ரியன்
ப்ரியமா பொண்டாட்டி கூட
குடும்பம் நடத்துவான்

அவந்திகா தரணி சொன்ன மாதிரி
மனசுல புருசன புதுசா பார்த்து போல வாழ ஆரம்பிக்கனும்
 
அருமையான பதிவு 😍😍😍😍.
தரணி அருமையான அறிவுரை அவந்திக்கு தர்றாங்க.

அங்கை பாசமா இருக்காங்க.
ஆனா அதுல ஒரு டவுட். பாசம் வச்சா அவிகளுக்கு என்ன புடிக்கும் ஏது புடிக்கும்னு தான் சொல்லுவாங்க.
அங்கை பொட்டு விசயத்துல அவுங்க விருப்பத்தை அவந்திய செய்ய வச்சிருக்காங்க.

ராகவ் பயந்துகிட்டு பெரியப்பாவ வண்டில ஏத்திட்டான் 🤣🤣🤣🤣🤣.
வாங்க, வாங்க என்ன அப்படியே போறீங்க இந்நேரம் எங்க ஹீரோவை ஒரு வார்த்தையாவது பேசியிருப்பீங்களே 🤣🤣🤣எங்க ஓடுறிங்க நில்லுங்க, நில்லுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

நீங்க இப்ப அங்கை ஹார்மிக்கு போய்ட்டீங்களா🤣🤣🤣🤣roflphotos-dot-com-photo-comments-20190909130627.jpg
 
அங்கை... எதிர்பார்ப்புகள் ஒருத்தருக்கொருத்தர் மாறுபடும் என ஏன் புரியலை ‼️ இவங்களுக்கு ❓❓🌺

நல்லதொரு பதிவு... 👍
 
Top