Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 4

Advertisement

Adipavi.. pottu kuda mamiyar sonnathum mathuniya... Nanga lam sarika sonna ragam than.. purusan sonnaley kekka mattoam🤷🤷 ithula mamiyar solli mathi iruka😲😲😲 ithula irundhey theriyudhu nee oru arivu vaali nu🤦🤦

Poa ma poa athan purusan pakkathula irukan ithula photo vera🙄

Priyan oru mudivoda than koopttu poran pola.. ithuku mela ivala Inga vitta kandippa namba Amma namaku divorce vangi kududhuduvanganu therichuttu pola😁😁😁
 
Unmai
 
பின்ன அங்கை ஒரு டெரர் பிஸூல்ல. அங்கையோட வூட்டுக்காரன் பிரியனோட அப்பா அவரோட மேல்ஷாவனிஸ்ட் புத்திய பையனுக்கும் கத்துகுடுத்துட்டு போயிருக்காப்புல. அதையே இவனும் பாலோ பண்ணறான்.
திருச்சிக்கு போனதுக்கு அப்பறமாவது கொஞ்சூன்டு பொண்டாட்டி மைண்ட் செட்டை புரிஞ்சு நடந்துக்குவானான்னு பாப்போம். இல்லைன்னா விளைவுகள் விபரீதமா மாறிடும்.
அப்ப நாங்க பொங்கல் மேல பொங்கல் வைக்க வெயிட்டிங் 😎😎😎😎😎😎
8e4f54b04a5a3509538ebe06ece9be37.jpg
 
Top