Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

Advertisement

அங்கை தனக்கு உரிமை
இருக்கறது அந்த வீடு
அதே போல் தான் சொல்றத கேக்கும் மருமகள் அவந்தி
இப்படி அவங்க ஒரு முடிவுல
இருக்காங்க

பாவம் ப்ரியதர்ஷன்
 
மனதில் அழுத்திய உணர்வு, எப்படி எங்கு, எப்போது வெளிப்படும் கணிக்க இயலாது, ஆனால் வெளிப்படும் போது பெரும்பான்மையாக உள்ளங்கள் காயம் கொள்வது உறுதி, episode last few lines shakes our hearts, you each and every story knowing emotions(உணர்வுகள்) in different aspect and different way, heart warming to read.
Well said, Sai Diya. Definitely, the narration of Angai’s reaction is very emotional, makes us re-consider our view of Angai ————- poor Angai, Saran ma may bring it out as flash back? :unsure: :unsure: :unsure:
 
அங்கை நிலை பரிதாபம் தான் 😔
கடந்த காலத்து மோசமான நினைவுகளையே திரும்ப திரும்ப நினைச்சு அதுலயே வாழுறாங்க போல.... அதுதான் நிகழ்காலம் பதியலை... 😔😔😔

அவங்களே பிள்ளைகளை தள்ளி வச்சு அவங்களையும் தனிமைப் படுத்திகிட்டாங்க.... அதான் அவங்க மனநிலை யாருக்கும் தெரியல.... ஆனா எப்படி அவந்திகா மேல மட்டும் இவ்வளவு பிரியம்....🤔

பாவம் சாமந்தி.... வேலை செய்றோம்ன்றதை தாண்டி அப்படி பார்த்துகிட்டாங்க.... எதுக்கும் ஓடி வந்து முன்ன நின்னு செஞ்சாங்க.... அங்கை போன் பேசுனத பத்தி கூட பெரிய குறையா சொல்லல.... உணர்ச்சி வசப்பட்டு பேசுனதுக்கு அழ வச்சுட்டான்.... இவனோட கோபத்துக்கு ஈஸி டார்கெட் சாமந்தி தான்.... 😤

கடைசில இப்படி பதட்டத்துல முடிச்சுட்டீங்களே....😱😱😱😱😱😱😱😱😰😰😰😰😰😰
 
சாமந்தி பாவம்பா. ஏன் இவன் இவ்ளோ கோவமாக அவரிடம் பேசுகிறான். வேலை செய்பவர் என்பதை தாண்டி ஒரு பொறுப்போடு நடந்து கொண்டவரை பிரியன் பேசியது சரியில்லை. ஒரு வகையில் சாமந்தி ஆரம்பித்து வைத்த பேச்சுதானே, இவனை அம்மாவை பற்றி யோசிக்க வைத்திருக்கு.
 
Top