Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த கதை மற்ற கதைகள் போல வழக்கமான கான்செப்ட் கிடையாது என்பதை இங்கே சொல்லிக்கொண்டு, இன்னும் இரண்டே பதிவுகள் கதை நிறைவுறும் அன்பூக்களே 🤗 🤗 🤗

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 21 (1)


காற்றாய் ஓர் களவு - 21 (2)

காற்றாய் ஓர் களவு - 21 (3)


🥰🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
அச்சோ கடவுளே 😰😰😰😰😰😰😰
ஐயோ ப்ரியன் முன்னாடியே அங்கையை பார்த்திருக்கலாம் 😥😥😥😥😥😥இந்த அளவுக்கு இவங்க போகும் வரை விட்டாச்சு 😔😔😔😔
அவந்திகா 🥺🥺🥺🥺🥺
அங்கை🥺🥺🥺🥺🥺🥺

கடவுளே பாவம் ப்ரியன் 😢😢😢😢😢😢😢.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இந்த கதை மற்ற கதைகள் போல வழக்கமான கான்செப்ட் கிடையாது என்பதை இங்கே சொல்லிக்கொண்டு, இன்னும் இரண்டே பதிவுகள் கதை நிறைவுறும் அன்பூக்களே 🤗 🤗 🤗

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 21 (1)


காற்றாய் ஓர் களவு - 21 (2)

காற்றாய் ஓர் களவு - 21 (3)


🥰🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
🤩🤩🤩 அங்கை அவங்க கணவரால் ஏதாவது கஷ்ட பட்டு இருப்பாங்களோ 🤔🧐🧐🧐 இல்லை சின்ன வயசில் ஏதாவது பாதிப்பா 🤔🤔

சாமந்தி பாவம் 😨😨😨 இப்போ சொல்றதை அவன் அம்மா முதல் தடவை போன் போட்டு கேட்டபோதே அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் 😔😔😔😔😔😔😔

அவந்தி புருஷனை புரிஞ்சிக்கல என்று வருந்துறா 😓😓😓😓
ப்ரியன் அம்மாவ சரியா கவனிக்கலையோ என்று வருந்துறான் 😥😥😥😥😥😥

அம்மா மகன் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருந்துகிட்டு தனிமையில் தவிச்சிருக்காங்க 🥺🥺🥺🥺🥺🥺 கொஞ்சம் மத்தவங்க மேல் இரண்டு பேரும் அக்கறை காட்டி இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிருக்காது 🤧🤧🤧🤧🤧

அவந்தி ஃபேமிலி என்ன சொல்ல போறாங்களோ 🥺🥺🥺🥺


அங்கை பிழைச்சு வரட்டும் 🤗🤗🤗
 
Last edited:
இவ்வளவு நாள் பிரியன், அமலா தன் அம்மாவை சரியா கவனிக்கலையா..

என்ன தான் மறைத்துக்கொண்டாலும், பிள்ளைகளுக்கு தெரியாதா ....

அங்கை அம்மா ஏதோ பெரிதாக பாதிக்க பட்டு இருப்பாங்க போல...

யாருக்கும் எதுவும் ஆகாம இருக்கட்டும்...
 
Last edited:
மூன்றாவது பார்ட் படிக்கும் பொழுது சீட் நுனில உட்கார வச்சிட்டீங்க, ப்பா சிலிர்த்திடுச்சி.

அவங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டாங்க போல ஆரம்ப காலத்துல,
அது இப்ப இருக்கறவங்களுக்கு வேதனையா வந்து முடிஞ்சிருக்கு.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
Top