Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

எனக்கு ஓபன் ஆச்சு டா.. ஒண்ணும் இல்ல .. உன் நேர்மைய பாராட்டி வடிவேலு லூக் போட்டு விட்டேன்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 எதேஏஏஏ வடிவேலு லுக்கா?!!
வில்லங்கமான லுக்கா இருக்குமோ??!! ரத்தக்களரியான லுக்கா இருக்குமோ?!!!. எதுன்னு தெரியலையே???🙄🙄🙄🙄🙄images-37.jpeg
 
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 எதேஏஏஏ வடிவேலு லுக்கா?!!
வில்லங்கமான லுக்கா இருக்குமோ??!! ரத்தக்களரியான லுக்கா இருக்குமோ?!!!. எதுன்னு தெரியலையே???🙄🙄🙄🙄🙄View attachment 6541
 

Attachments

  • IMG_20231222_121158.jpg
    IMG_20231222_121158.jpg
    301.8 KB · Views: 1
அருமை சரண்.
இப்படியா டா புள்ளைங்களை வளர்த்து விடுவீங்க??
அவன் ஒரு முரட்டு பீஸு. அவள்....... என்ன சொல்ல??
எதையும் புரிஞ்சுக்காதவ னா??
இந்த பிரியனுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணா என்ன??
நீ ஒரு சிங்கம் தான் -10 தலை.
 
😍😍😍

பொண்டாட்டி வளைகாப்புக்கு வர போலீஸ்க்கு நேரமில்ல...ஆனா வளைகாப்பு முடிஞ்சவுடன் திருச்சிக்கு கூட்டிட்டு போக மட்டும் நேரமிருக்கோ? 😒😒😏😏
View attachment 6532
Wow antha dialogue modulation la imagine panna செம்ம serippa இருக்கு..சூப்பர்
 
😍😍😍

பொண்டாட்டி வளைகாப்புக்கு வர போலீஸ்க்கு நேரமில்ல...ஆனா வளைகாப்பு முடிஞ்சவுடன் திருச்சிக்கு கூட்டிட்டு போக மட்டும் நேரமிருக்கோ? 😒😒😏😏
View attachment 6532
அக்கா அவந்தி அம்மா வீட்டுக்கு ஓடுறத்துக்கு தான் எங்க ஹீரோ வர முடியாத நாளா பார்த்து வளைகாப்பு வச்சிருக்காங்க,... ஆனால் வந்துட்டாரே இனி உங்க டோரா பாப்பா ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 😝😝😝😝😝😝😝திருச்சிக்கு போய் தான் ஆகணும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗.
 
சரண் மா ஹீரோயின் முறத்தால் புலியெல்லாம் துரத்த வேண்டாம் சிஸ்.... கடைக்கண் பார்வை பார்த்தாள் போதும்.... உங்க ஹீரோ ஜிமிக்கி வாங்கலாமா, கொலுசு வாங்கலாமா, முழு முட்டை போட்ட பப்ஸ் வாங்களாமான்னு கிளம்பிடுவாங்க😍😍😍
அது மட்டுமா பொங்கல் பிடிக்காதவர்கள் கூட மனைவி ஊட்டுவாள் என்றால் சர்க்கரை பொங்கலை வழித்து வழித்து சாப்பிடுவார்கள் 😀😀😃

Yara yar kuda compare panringa😛😛 jimikki, kolusu poattavanga lam vera ragam.. pongal sapdavaru thani ragam🤣🤣🤣 avaru amma mandaiya kazhuvila avaru thalaila nathi ya kattunangalam..😂😂😂😂 neenga vera kadaikan parvai nu sollittenga..🤣🤣🤣
 
Top