Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 18

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
லீவுக்கு அம்மா வீட்டுக்கு வந்துருக்கேன் friends. ரொம்பவே பிசி. Uds கொஞ்சம் முன்ன பின்ன தான் வரும். Time இருக்கப்போ போட்டுடுறேன். ⚠️⚠️⚠️இன்னும் 6 அத்தியாயங்கள் தான் கதை முடிந்து விடும். முடிந்து பத்து தினங்கள் தான் சைட்ல் இருக்கும்.

⚠️⚠️⚠️ப்ரித்திவ் பேரண்ட்ஸ் யுவா மலர் கதை "மலரே என்னிடம் மயங்கிவிடு", ப்ரித்திவ் சிஸ்டர்ஸ் ராஹித்தியா, சாஹித்தியா கதை "முகிலவனின் பெண்பனியே" 2 கதைகளும், மே 10 திகதி வரை தான் சைட் ல் இருக்கும் friends. வாசிக்க விரும்புவோர் அதற்குள் வாசித்து விடுங்கள். thankyou so much 🥰


Next ud 👇




 
🤓🤓 பிறந்த நாள் பரிசு எல்லாம் கொடுத்து எவ்வளவு உற்சாகமாக இருந்தாங்க 😂 🤣 😂 ப்ரணட்ஸ் வந்து சந்தோஷமா செலிபிரேட் செஞ்சாங்க 😄😄😄😄😄😄😄

ப்ரித்வி கொடுத்த கிஃப்ட் எல்லாம் சூப்பர் 🤓🤓🤓🤓 பறவைகள் பறக்க விடுறது 😉😉😉😉😉

இவளுக்கு முதல்ல சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறை பத்தி சொல்லணும் 😝 😝 😝 😝 அப்போ தான் பத்து மாசம் பெரியவ என்று உளராம இருப்பா 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

சோகமா இருந்தால் ஆறுதல் சொல்லாமல் ரொமான்ஸ் மோடுக்கு போயிடுவாங்க 😎😎😎😎😎😎😎😎 இதுக்கு யுகி என்ன ரியாக்ட் பண்ண போறா 🤔 🤔 🤔 🤔


காயத்ரி தான் எதுவும் கோவமா பேசி இருப்பாங்க என்று நினைக்கிறேன் 🧐 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:


யுவியின் பொறுமையும் நிதானமும் மெதுவாக அவர்களின் உறவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போவது ரொம்ப சுவாரசியம்.....
 
Top