Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 16

Advertisement

So Lovely ❤️❤️❤️❤️

அவந்தி பிரியனோட பிரியத்தை மட்டும் இல்லை அவன் அன்புக்கு ஏங்குற குழந்தையைப் போல ன்னு புரிஞ்சுக்கிட்டா 🥰🥰🥰🥰🥰
அதான் அவனை பிரிய மனம் இல்லை.... 😌😌

அங்கை இப்படி தான் ஏதாவது தில்லுமுல்லு செஞ்சுருப்பாங்கன்னு நினைச்சேன்.... 🤣

அவந்தியை விட்டுட்டு பிரியன் கூட இருந்துருவான் போல இவங்க இவ நினைப்புல பைத்தியம் ஆகப் போறாங்க.... 🤪🤪🤪🤪🤪
 
அப்பாடா இன்னிக்கு அந்த சொங்கை வரல ஆனா அத பத்தி பேச்சு வந்துச்சு. பேசாம டெலிவரி திருச்சியிலேயே வைங்க, கலா இங்க வந்து இருக்கட்டும்
 
Top