Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 16 (1)

காற்றாய் ஓர் களவு - 16 (2)

🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
உண்மையில் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கு அவந்திகா -ப்ரியதர்சன் அன்பு 💞💞💞💞💞💞💞💞

அவந்திகா இந்த அளவுக்கு ப்ரியன் மீது ப்ரியமுடன் அவன் முகம் பார்த்து அகம் படிப்பதும், அவன் செயல் பார்த்து விருப்பங்கள் அறிவதும் பார்க்கவே அழகாக உள்ளது🥰🥰🥰🥰🥰🥰.

இருவரும் இழந்த சில மாத பிரிவும் தற்போது அதை ஈடு செய்ய முடியாமல் தவிப்பதும் கொஞ்சம் கவலையாக உள்ளது 😒😒😒.

அங்கை என்ன ஒரு நடிப்பு 🤢🤢🤢🤢🤢🤢.
 
Last edited:
அப்போ கதை இன்னும் 2 வாரத்துல முடிஞ்சிறும்போலயே 🤔🤔🤔

இனி இந்த அங்கை கதைக்குள்ள வராமலேயே இருந்தா நல்லா இருக்கும். அவந்திகா, ப்ரியதர்ஷன் இவங்க ரெண்டு பேரோட புரிதல் , அவந்திகா டெலிவரி, குழந்தைக்கு பேரு வைக்கிற பங்சன், நளன், அமலா, தரணி, ராகவ் இவங்க கலகலப்பு எல்லாம் மட்டும் இருந்தா நல்லா இருக்கும்🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top