Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நிறைவிற்கு இன்னும் இரண்டே பதிவுகள் அன்பூஸ் ;););) 💃 💃 💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 25 (1)

தேயாத மஞ்சள் நிலா - 25 (2)

தேயாத மஞ்சள் நிலா - 25 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

Vera level 😍😍😍😍😍😍😍
Next ud ah fasta podunga dear ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Emotional epi 😨😨😥😥😱😱
மருமகனுக்கு ஏற்ற மாமியார் 🙁🙁☹️☹️😯😯🥺🥺🙄🙄😕😕
சாந்தா.... ஒட்டு கேட்பவர்கள் மிகச் சரியாய் தவறானதைப் புரிந்து கொள்வார்கள் 😨😨

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.... என்ற கதையா போச்சு மயில்வாகனனுக்கு 😤😤😠😠😡😡🤬 🤬😡😡

IMG_20240415_195341.jpg
chance கிடைச்சதுன்னு உள்ள புகுந்து செமய்யா விளையாடிட்டாரு தம்பியோடும்.... தம்பி மகள் வாழ்க்கையோடும் 😨😨😥😥
 
Last edited:
aathi peacock biriyani epi ku aprm ippo thaan varen ennada nadakkuthu inga..peacock kai kaal lam pichu potta adu thirumba phoenix mathiri elunthu varuthu 🤯, antha thambi loosukitta intha peacock and co pathi azhagar sollanum. nalaiku enna nadakka pogutho peacock again nalla semathiya vanga poguthu athu mattum uruthi, en ma lakshmi unakku avana mama nu koopida vera time eh kedaikalaya..ayyo kathaila onu makka irukkalam aana intha story la ulaguthula irukura makku kootam mothathayum erakkirukingale sis🤦‍♀️
 
எதோ பயங்கற flashback இருக்கும்னு பார்த்தா....ஆளாளுக்கு தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு எல்லாம் தப்பா பண்ணி அந்த புள்ளைய கஷ்டப்பட வெச்சிட்டாங்களே....

இந்த மயிலுக்கு பாலை ஊத்தி பாடைல ஏத்துங்கப்பா.....என்ன செஞ்சாலும் அடங்க மாட்டேங்குறான்
athu mayil illa phoenix uhhh
 
ஏனுங்க அம்மனி சரணு சரியான நேரத்துல சமயத்துல தொடரும் போட்டுட்டீங்க.
நாளைக்கு நேரமா வந்துருங்க. வெய்யில் வேற சாஸ்தி. அதுக்கே மண்டை சூடு இன்னும் சஸ்பென்ஸ் சூடு வேற சாஸ்தியாக்கிடும்.

ஒட்டுக் கேக்கறவங்க எதையும் நல்லதாவே கேக்கறதில்லை. சாந்தா 😔😔😔😔😔😔😔😔😔
பகல்ல பக்கம் பாத்து பேசு ராவுக்கு அதுவும் பேசாதே சொல்லறது சரிதான் போல..
அடேங்கப்பா கதிர்வேலா சம்பாதிச்சு வச்சிருக்குறது பூராம் லஷ்மிக்கு தானே. அதைய அவ கேப்பா கேக்காம வுடுவா.
அதுக்காக உன்ற நொண்ணன் மயிலு குடும்பத்துக்கு குடுப்பியோ😤😤😤😤😤😤😤😤😤

பேரன் இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போறான் வந்து மூஞ்சிலையே சுச்சூ போயி ஓரு கிக்கு வுட்டு கேப்பான் அப்ப பதிலைச் சொல்லு கதிரூ.
அந்த சந்தோசத்தைக் கூட இரண்டு பேத்தையும் அனுபவிக்கவுடாம வந்து கெடுத்தாச்சு.
அழகரு உண்மையச் சொல்லி ....🙄🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔
 
neenga ena sis comments la thodarum potutinga..ayyo intha comment ku thodarchi podunga illena en mandai kaayum
 
Top