Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

அரவிந்த் சொன்னதால் தான் உண்மை தெரிஞ்சுது 🧐🤔🤔🤔🤔

அரவிந்த் அவனை கண்டிச்சு வச்சிருவான் 😏😏😏 இனிமேல் நம்ம பக்கம் வர மாட்டான் என்று நினைச்சா 😨😨😨
அரவிந்த்க்கு எல்லாம் அடங்குற ஆளா அவன் 🥶🥶🥶🥶 அழகர் இப்படி தொவைச்சு எடுத்தும் அடங்காமல் இருக்கானே 😡😡😡😡😡😡😡😡😡

இங்கு நிறைய பேர் புகழ் மாதிரி தான் சொந்தக்காரன் தப்பா நடந்துக்கிட்டா அதை வீட்டில் சொல்ல ரொம்ப பயப்படுறாங்க 🤭🤭🤭சொந்தத்துக்குள்ள பிரச்சினை வந்திடுமோ என்று பயந்து அமைதி ஆகிடுறாங்க 😣😣😣😣😣😣

எவ்வளவு தான் அன்பா பாசமா இருக்கிற குடும்பமா இருந்தாலும் செக்ஸுவல் ஹராஸ்மென்ட் நடந்தா அதை வீட்டில் சொல்ல பெண்கள் எல்லாருமே பயந்துகிட்டு தான் இருக்காங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதிலும் அவன் சொந்த காரனா இருந்தால் இன்னும் மோசம் 🤧🤧🤧🤧🤧
You said it correctly Uthi ma, every woman who has been harassed, sexually or physically is reluctant to tell their relatives, they feel it’s a taboo subject. Our society is to blame as they feel it’s always the woman’s fault. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️. Also our culture is to sweep it under the carpet, rather than bring justice to the victims.
 
நீங்க சொன்னது உண்மைதான் உதி சிஸ்.
சில கேடுகெட்ட சென்மங்களால் உள்ள வெளியேன்னு பொண்ணுங்களுக்கு நேரடியா மறைமுகமா தாக்குதல் நடந்துகிட்டே தான் இருக்கு..
வூட்டுக்கு பயந்தே நிறைய பேரு சொல்லாம மன உளைச்சலுக்கு
ஆளாகி சூசைட் வரைக்கும் போற நிகழ்வும் நடக்குது சிஸ்.
Ditto to your comments, Vaishu ma. Affected women sometimes don’t have the courage to talk about it and go the wrong way in taking their lives.
 
I am re-reading this episode to take in every nuance of your narration Saran ma, just wow :unsure: Wow :unsure: Wow :unsure: every time. Part 20(3) last three paragraphs are priceless, 👏👏👏. I can’t do justice by commenting ma, but my friends have done it beautifully in Tamil. Well done, my friends. 💐💐💐
Very true. I read it very leisurely and felt the same.

Also, Saranya dear has her own competency in blending various emotions into reality. Just wonderful.

May she live long... 🤲🤲🤲
 
Nice ud 🤩🤩

அழகர்.... பளிச் என்று பேசுவது தவறில்லை ஆனால் அந்த பளிச் பேச்சு எதிரில் இருப்பவரின் மனதை பொசுக்கி இருட்டாக்காமல் இருக்கனும் 😥😥😥
 
இன்னாது குழந்தை மனசு உள்ளவனா? 😳😳 விட்டா தொட்டில்ல போட்டு ஆட்டுவீங்க போல...😏😏 இப்ப முகத்தை பாவம் போல வச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்டா, முன்னாடி சொன்னது எல்லாம் இல்லையின்னு ஆயிருமா? 😏😏 வந்துட்டாங்க ஹீரோக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு...😒😒
View attachment 7896
😕😕😕😕😕😕😕ம்க்கும் ரொம்ப தான் ☹️☹️☹️☹️☹️🙁....போறேன் போறேன்....

இப்பவும் சொல்றேன் எங்க ஹீரோ நல்லவரு அக்கா 🏃🏃🏃🏃🏃🏃.
 
ஹாய் அன்பூக்களே,

அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁


5d9381ea1c96a7b907d65223365fff7c.gif


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Kettavanukku friend hah iruntha ipadi thaan da vishal frnd madaiya😡😡..

Pallu ellam thattinathu sarthaan..

Ohho.. Azhagar ku ippo puriyuthu lakshmi oda valli
 
Adei Vishal… 🤮🤮🤮
Chaik… manushane illa ne…
Pugazh Aravind ah kalyanam mudichalum eppdi antha veetula poai vazhuwa? Aravindh pirinji thaniya vandhal than undu…

Aww… Azhagar realize pannittan… than veetukku pennukku onnu varum podhu than yosikka thonuthu… oru vagaila neeyum selfish than da Azhagaru… 😑😑😑
 
Top