Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 17

Advertisement

"என்ன பண்ணனும் ?"

நம்ம Stylish Icon க்குள்ள இவ்ளோ அழுத்தமான sense of humour கூட இருக்கா என்ன?

இல்ல - நிலாவால மட்டும் தான் இதை வெளில கொணர முடியுதா???? 😊😊😊😊😊😊
யாரிடம் நமக்கு உரிமை இருக்கு என்று நினைக்கிறோமோ.... அவங்களிடம் தான் நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளும் வெளிப்படும் 🥰🥰🥰🥰
கௌரவுக்குள் அடங்கியிருந்த உணர்வுகள் அனைத்தும் அவனுக்கானவளிடம் உரிமையுடன் வெளிவருகிறது ♥️♥️♥️
 
Top