யாரிடம் நமக்கு உரிமை இருக்கு என்று நினைக்கிறோமோ.... அவங்களிடம் தான் நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளும் வெளிப்படும்"என்ன பண்ணனும் ?"
நம்ம Stylish Icon க்குள்ள இவ்ளோ அழுத்தமான sense of humour கூட இருக்கா என்ன?
இல்ல - நிலாவால மட்டும் தான் இதை வெளில கொணர முடியுதா????
அந்த கேடி divorce கூட பண்ணி இருப்பான் சிஸ்டர்அவங்க உயிரோடு இருந்தால் கௌசிம்மாவுடனான திருமணம் லீகல் ஆகாதே....!!!!