Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 17

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
கௌசி பாப்பா _ வெண்ணிலா convo lovely 😍😍🥰🥰😘😘😘

View attachment 8849

மனதை கொள்ள கொண்டது....கௌவப்பபா மீது கொண்ட கௌசி பாப்பாவின் அளவில்லா அன்பும், பாசமும், அக்கறையும்🥰🥰🥰😘😘😘😘

நிலா.....அ ஆ இ ஈ...எனக்கே எனக்கு தான்....அழகோ அழகு ❤️❤️❤️♥️♥️💗💗💞💞💕💕💖💖💓
Oh, Ram priya ma, what a beautiful picture, I thought the conversation was out of the world, this is up there too, clever, clever, :love: :love: :love:
 
"என்ன பண்ணனும் ?"

நம்ம Stylish Icon க்குள்ள இவ்ளோ அழுத்தமான sense of humour கூட இருக்கா என்ன?

இல்ல - நிலாவால மட்டும் தான் இதை வெளில கொணர முடியுதா???? 😊😊😊😊😊😊
Well said, Suheera ma, this can only be brought about by Nila :love: :love: :love:
 
Last edited:
கௌவப்பா மேல் குட்டி கௌசி பாசம்🥰🥰🥰.
இந்த நாத் செய்தது செய்ய போறது எல்லாமே நாச வேலை மட்டும் தான் போல.
தன் தாய்க்கு நடந்தது என்ன என்பது கௌரவ்க்கு தெரியும் என்று தான் நினைக்கிறேன்.
 
Top