Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் final 1

Advertisement

🤩🤩🤩🤩 அடேய் வெற்றி நீ கடைசி வரை சன்னியாசி தான் 🤩🥰🥰🤪🤪🥰🤩

நீ பெத்ததும் சரியில்லை 🤭🤭🤭🤭
உன்னை பெத்ததும் சரியில்லை 😝😆😝😆😆😆😆😆 கரெக்டா ரொமான்ஸ் டைம்ல என்ட்ரி கொடுக்குதுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஏம்மா சரண் வெட்கப்படும் போது சொல்லிட்டு வெக்கப் படுமா 🤪🤪🤪🤪🤪


கொஞ்சம் கிளிகளுக்கும் தாய் கிளிக்கும் வெற்றி ஹீரோ ஆகிட்டான் 🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
இங்க ஒருத்தனுக்கு எந்திரிச்சி நீக்கவே வக்கிலையாம் இதுல அடுத்து ஒன்போது பிள்ளை கேட்டுக்குதாம் 🤪🤪🤪😝🤪🤪.

வெற்றிவேல் வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அது வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் தாயை சேரும்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

வெற்றி உனக்கு இந்த ஜென்மத்துல இனி ரொமான்ஸ் நடக்கும்ன்னு எனக்கு தோணலடா 😜😜😜😜....
 
Last edited:
அருமையான பதிவு 😍😍😍
தனம் நாம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும் 🙁🙁
மாமியாரின் பேச்சிற்கு சரண்யாவின் எதிர் பேச்சு... சூப்பர் 😳😳😳👌👌👌

பள்ளியில் வெற்றியின் கேள்வியும் அதற்கு சரண்யாவின் பதிலும் பார்க்க அத்தனை கவிதையாகவும் காதலாகவும் ♥️♥️♥️😍😍😍🥰🥰🥰💖💖💗💗💓💓💕💕😚😚😚

IMG_20240415_233954.jpg


எதே ஒன்பது பார்வதிக்கு அப்புறம் ஒரு சிவனா ...????!!!!

வெற்றி ரைட்டர் உன் மீது செம கோபத்தில் இருக்காங்க போலடா 😰 😰 😰பொண்டாட்டி வெட்க பட்றாளா இல்ல முகத்தை திருப்புறாளா என்று வித்தியாசம் தெரியாத தத்திக்கு எதுக்கு ரொமான்ஸ் என்று நினைச்சுட்டாங்க போல 😕 ☹️🙁🙁😯😯

சரண்யாவின் அருகிலேயே போக முடியாதளவுக்கு ஜோசியர் மொத்தமாக வெச்சுட்டாரு உனக்கு ஆப்பு 😥😥😥🙆🙆🙆

IMG_20240416_000320.jpg
 
Last edited:
Top