Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 3

Advertisement

இந்த மாதிரி தற்கொலை செய்தி படிக்கும் போது அவங்க மேல கோவம் வரும் 😣😣😣😣 ஆனால் இப்போ தான் அதுக்கு பின்னால இவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று தெரியுது 🧐🧐🧐🧐🧐🧐

பொண்ணுங்க நல்லா படிச்சிடணும் 🥺🥺🥺 இல்லை தங்களுக்கு என்று ஒரு கை தொழில் தெரிஞ்சு வச்சுக்கணும் 😕😕😕😕அது தான் அவங்க எதிர் காலத்துக்கு பாதுகாப்பு 🤦🤦🤦🤦🤦

சரண்யா 😥😥😥😥😥 இந்த பிஞ்சு குழந்தைகளை கொன்னுட்டு தானும் சாகணும் என்று நினைக்கிற அளவுக்கு இந்த குடும்பம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு 😣😣😣😣😣😣🤧

சுகந்தி சரண்யா பிள்ளைங்களை அடிக்க என்னமா நியாயம் சொல்றாங்க 😱😱😱😱 பத்தொன்பது வயசு சின்ன பொண்ணை அண்ணன் காரன் கல்யாணத்துக்கு அவசர படுறான் என்று சொல்லி கல்யாணம் செஞ்சு வச்சிட்டு 🤨🤨🤨🤨🤨🤨 பெத்தவங்களே இப்படி நடந்துக்கிறாங்க 🤭🤭🤭🤭🤭🤭

சரண்யா வீட்டை எப்படி சமாளிக்க போறா 🤔🤔🤔🤔
யப்பா வெட்டி நீ வரவே வேண்டாம் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ஆரா சிஸ் சரண்யா வெற்றி கூட சேர்ந்த பிறகு இவ அக்கா எப்படி சொகுசா வந்து விருந்தாடுறாளோ 😃😃😃அதே மாதிரி சரண்யா வரணும் 🤨🤨🤨 இந்த சுகந்தி கை கால் வலிக்க விதவிதமா சமைச்சு சரண்யாவுக்கு உபச்சாரம் பண்ணனும் 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️

இன்றைய சூழ்நிலை....சொல்ல குறை சொல்ல முடியாது...

சரண்யா வீட்டில் செய்யும் சமையல் வேலையே தனியா செய்து நிம்மதியா இருக்கலாம்...

நல்லவேளை சரண்யா மனது மாறியது...

சீக்கிரம் நல்ல மாற்றம் கிடைக்கட்டும்...
 
Last edited:
நெஞ்சை அழுத்துது பதிவு 🥺🥺🥺🥺🥺🥺
இனியாவது சரண்யா அவ குழந்தைகளுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.
தற்கொலை முடிவுல இருந்து சாவ கிட்ட பார்த்துவிட்டு வந்த பிறகு பிரச்சனைகள் எல்லாம் கால் தூசிக்கு சமம்
 
Last edited:
Top