Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 3

Advertisement

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று தெரியாமல் இருந்ததால் இன்று இப்படி பட்ட சூழ்நிலையை எதிர் கொள்கிறாள் சரண்யா.
தன் பிள்ளைகளுக்காக வாழ துணிந்தது நல்ல முடிவு . சாதகமான சூழ்நிலை அமைய வேண்டும் சரண்யா விற்கு.
 
சரண்யா ... உன்னுடைய இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கட்டும் ‼️ 🤞🤞🤞

அஜி & விஜி... 😍😍😍

அழுத்தமான பதிவு...🥹😥
 
மிக அழுத்தமான கனமான பதிவு 😰😰😰😱😱😱

தாய் இருந்தால் போதும் எப்படியும் எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகளை வளர்த்து விடுவாள் 😳😳😳 நிதர்சனமான உண்மையான வரிகள்...!!!

தற்கொலை எண்ணத்தை கடந்து வந்தவர்கள்.... வாழ்க்கையை தைரியமாக எதிர் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் 👍👍👍
 
Last edited:
Oh, oh, oh, Aarathana ma, read the last two episodes with tears falling down ma, how can people be so cruel to their own daughter, sister? 😭😭😭. This is what a good mother’s love is, retreat from the edge of disaster with courage to defend her children, good teaching, writer gi. (y) (y) (y)
 
Last edited:
Very emotional update
தற்கொலை எண்ணம் வந்தது அதை நிறைவேற்ற யோசிப்பது… எல்லாம் கொடுமை
சரண்யாவின் மனமாற்றம் நல்லது
 
Top