Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯
👌 Perspective
 
ஆத்தர் ஜி மைண்ட் வாய்ஸ், " என்ன கமெண்ட் செக்ஷன் ஒரே கலவரமா போய்ட்டு இருக்கு.. நாம எதுக்கும் கண்டுக்காத மாறியே போவோம்..

View attachment 8025
அவங்க அபிராமி ஆர்மி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அப்ப இந்த பாட்டு போட்டா சரியா இருக்குமா? 😛😛

இப்போ யூ டியூப் முழுக்க இந்த பாட்டு தான் டிரெண்டிங்🤣🤣🤣 ஒரு வேளை வெற்றி யூ டியூப் பார்த்து கிட்டு இருக்க 🤩 🤩 🤩 அப்போ இந்த பாட்டு வர 😴😴😴😴சரண்யாவும் கரெக்டா என்ட்ரி கொடுக்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ வெற்றி நிலைமை எப்படி இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔😇🤔🤔
 
என் சோக கதையை கேளு தாய் குலமே ஆமா தாய் குலமே 😆😆😁😁😄😄😃😃😀😀
 
பிரச்சினை ஆரம்பித்த இடம் எது...சுரேனின் காதலில் 🙄🙄🙄 வீட்டில் வயது மகள் இருந்து பையன் காதலிச்சு கல்யாணத்திற்கு அவசரம் என்றாள் என்ன செய்யனும்... மகனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வெச்சுருக்கனும் 🙁🙁🙁 அதை விட்டு மகளை விட 12 வயது அதிகம் உள்ளவனை படிக்காத சரியான வேலையில் இல்லாதவனை தேர்ந்தெடுத்து...அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் சரியாக விசாரிக்காமல் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பியாச்சு 😯😯😯

சரண்யா....16 வயதில் படிப்பு வராமல் பாதியில் நிறுத்தி உடல் நலம் குன்றிய தாய்க்கு சேவை செய்ய ஆரம்பித்து வெளியுலகம் தெரியாமல் கூட்டுப் புழுவாக வளர்ந்து 19 வயதில் திருமணம் முடித்து போனவள் புகுந்த வீட்டு மனிதர்களையும் புரிஞ்சுக்க முடியாமல் புருஷன் மனசையும் உணர முடியாமல் பிரச்சினை வந்து அதை கையாள தெரியாமல் தந்தை அளித்த வாக்குறுதி.... நான் உன்னை தங்கமாக தாங்கறேன் மா வெற்றி உனக்கு வேண்டாம் என்று சொன்னதை நம்பி திருமண பந்தத்தை முறித்து கொள்கிறாள் 😰😰😰😨😨

தாங்கறேன் என்று சொன்ன தந்தை சிவகுமார் என்ன செய்தார் அவளை தன் வீட்டிற்கு வேலைக்காரி ஆக்கினதை தவிர 😥😥😥 அவருக்கு 40,000 பென்ஷன் வருது... அவர் ஒன்றும் மகனின் கையை எதிர்பார்த்து இல்லை 😕☹️ என்ன பண்ணியிருக்கனும் மகனிடம் உனக்கு படிப்பு திருமணம் என்ற என் கடமையை முடிச்சிட்டேன் இனி நிரதரவாக இருக்கும் என் சின்ன பெண்ணை பார்ப்பது என் கடமை என்று சொல்லியிருக்கனும் 🙁🙁🙁 அதுவுமில்லை சரண்யாவுக்கு சுயதொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவளை சுயமாக நிற்க உதவியிருக்னும் 😕😕 எதுவும் செய்யாமல் அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும் அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ஆக்கிட்டாங்க😨😨😨 அங்கிருந்து நான்கு வருடமும் அவளின் பிள்ளைகளை வெற்றியின் பிள்ளைகளாக தான் பார்த்ததாங்க ☹️☹️☹️ ஒரு நாள் ஒரு நொடி கூட தன் மகளின் பிள்ளைகளாக பார்க்க வில்லை அவளின் பெற்றோர்கள் வெற்றியின் இரத்தமாக மட்டுமே பார்த்து அந்த குழந்தைகளை ஒதுக்கி வைத்தார்கள் 😡😡😡🤬🤬🤬

சரண்யா... கணவனின் மனதில் தான் இல்லை என்ற போதும், மாமியார் வீட்டை விட்டு விரட்டிய போதும் கூட எடுக்காத தற்கொலை முயற்சியை எடுக்க வைத்தது அவளின் பெற்றோர்களே 😠😠😠 காரணம் அவளின் பிள்ளைகளை உதாசீனப் படுத்திய அவர்களின் செயல் சரண்யாவை அந்த அவல நிலைக்கு தூண்டியது 😨😨😨

இரு அறியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கொடூர சமூகத்தில் மகள் தனியாக எப்படி வாழ்வாள் என்ற சிறு வருத்தமோ பதற்றமோ இல்லாமல் பட்டு திருந்தி வரட்டும் என்ற அவர்களின் செயல் தான் சரண்யா தன்னை விட்டு ஒரு எல்லைக்கு அப்பால் அவர்களை நிறுத்தியது ☹️☹️☹️

இவர்களை பார்க்கும் போது தனம் எவ்வளவோ பரவாயில்லை 🥺🥺🥺 அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன.... அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார் 😕😕😕
சரண்யாவை பேச ஒரே ஒரு காரணம் போதுமே... அவர் மாமியார் என்பது 😧😧😧
மனதிற்கு பிடிக்காத மருமகளை எந்த மாமியாரும் பேசத் தான் செய்வார்கள்....ஏசத் தான் செய்வார்கள்...வசை பாடத்தான் செய்வார்கள் 😰😰😰
மருமகள் தன்னை அத்தனை பேசிய போதும் அடிப்பேன் என்று வாய் வார்த்தையாக சொல்லிய போதும் கூட மறுநாளே மகன் வீட்டிற்கு உரிமையாக வருவதை எத்தனை பேர் செய்வார்கள் 😰😰

மாட்டு சாணத்துடன் மனைவியை ஒப்பிடும் வேல் முருகன்... ஏன் மனைவியின் குணம் அறிந்து விலக்கி வைக்காமல் இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார் 🙄🙄🙄 ஒவ்வொருவரும் மற்றவரின் குறைகளை சுட்டி காட்டி விலக்கி வைத்து கொண்டேயிருந்தால் இந்த சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணாமல் போய் விடும் ☹️☹️☹️

பணத்திற்காக தான் வெற்றியின் உடன் பிறந்தோர் சரண்யாவிடம் உறவை வளர்கிறார்கள்... ஆம் இருந்து விட்டு போகட்டுமே ஏதோ ஒரு காரணம் உறவை வளர்க்க, இறுக்கி பிடிக்க, மேம்படுத்த, மேன்மை படுத்த அமைந்து விட்டு போகட்டும் 🥰🥰🥰🥰 ஏற்கனவே 2K kids கணவன் மனைவி சேந்திருப்பதே கூட்டுக் குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் 😨😨😨

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯

ஆண் வழிச் சமூகத்தின் அவல நிலை ஆம் நம் மனு தர்மமும் மனு சாஸ்திரம் சொல்வது இறந்தவர்க்கு திதி கொடுக்க ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு மூன்று ஜெண்மத்திற்கு முக்தி கிடைக்காதாம் இந்த ஒரு காரணம் தான் பெற்றோர்களுக்கு மகன் மீது பற்று வைக்க ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆசை வைக்க 😥😥😥 இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒரு பிள்ளையோடு நிறுத்தி விடுகிறார்கள் அதனால் தான் பெண் பிள்ளையும் பெற்றோருக்கு திதி கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்து விட்டார்கள் போலும் 😧😧😧

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இந்த சமூகத்தில் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது என்பது மிக கடினம் ☹️☹️
தனிமை.... உடலும் மனதும் நன்றாக இருக்கும் வரை நம்மை பெரிதாக மிரட்டுவது இல்லை 😕😕😕

உறவுகள் சூழ் உலகம் மிக அழகானது, அருமையானது, பாதுகாப்பானது முடிந்த வரை நல்லுறவுகளை இறுக்கி பிடிப்போம் 😍😍😍
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 🥰🥰🥰 யாரும் 100% கெட்டவர்கள் இல்லை அவர்களுக்குள் இருக்கும் நல்லதை தேடிப் பிடித்து உறவுகளை வளர்ப்போம் 😍😍
Wonderful @Rampriya sis. Excellent about relations and relationships. Ennoda thought idhe daan. People are with grey shades only. Pure white or black kedayadhu. Unmaiyileye uravugalum adan sikkalgalum kooda azhagu daan, thappa thiruthi kollum manam irundhaal. Ellame maari kondu irukiradhu. Naan siru vayadhaaga irundha pozhudhu uravil thirumanam endral tholai dhoorathil iru dhaalum leave pottutu varuvaanga. 1 week least 3 days irupaanga. Ippo LKG kuzhandhaingaluke leave kedaikaradhu kashtamnu solli ulloorula irukaravangale yaaravadhu 1/2 person varanga. Indha kadhaila saran pakkam neraya nyayam irundadhu. Maathy yosichu paarunga idhe onnave irundhu saran insecurityla avana sandhega pattu vaarthaila kuthite irundhaanu vechupom. Appo whom we will support? Illa vetri odi ponadhu therinjum(last min daane avanoda plan) saran veetla marriage senju koduthurundha? Definitely kutram paarkin sutram illai daan. Kutta kutta kuninjukite irukaradhu illa. Thevayana edathula seriya pesi respect koduthu,vaangi nadanthukaradhu daan seri.
 
Last edited:
இப்போ யூ டியூப் முழுக்க இந்த பாட்டு தான் டிரெண்டிங்🤣🤣🤣 ஒரு வேளை வெற்றி யூ டியூப் பார்த்து கிட்டு இருக்க 🤩 🤩 🤩 அப்போ இந்த பாட்டு வர 😴😴😴😴சரண்யாவும் கரெக்டா என்ட்ரி கொடுக்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ வெற்றி நிலைமை எப்படி இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔😇🤔🤔
Yen indha verithanam?
 
பிரச்சினை ஆரம்பித்த இடம் எது...சுரேனின் காதலில் 🙄🙄🙄 வீட்டில் வயது மகள் இருந்து பையன் காதலிச்சு கல்யாணத்திற்கு அவசரம் என்றாள் என்ன செய்யனும்... மகனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வெச்சுருக்கனும் 🙁🙁🙁 அதை விட்டு மகளை விட 12 வயது அதிகம் உள்ளவனை படிக்காத சரியான வேலையில் இல்லாதவனை தேர்ந்தெடுத்து...அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் சரியாக விசாரிக்காமல் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பியாச்சு 😯😯😯

சரண்யா....16 வயதில் படிப்பு வராமல் பாதியில் நிறுத்தி உடல் நலம் குன்றிய தாய்க்கு சேவை செய்ய ஆரம்பித்து வெளியுலகம் தெரியாமல் கூட்டுப் புழுவாக வளர்ந்து 19 வயதில் திருமணம் முடித்து போனவள் புகுந்த வீட்டு மனிதர்களையும் புரிஞ்சுக்க முடியாமல் புருஷன் மனசையும் உணர முடியாமல் பிரச்சினை வந்து அதை கையாள தெரியாமல் தந்தை அளித்த வாக்குறுதி.... நான் உன்னை தங்கமாக தாங்கறேன் மா வெற்றி உனக்கு வேண்டாம் என்று சொன்னதை நம்பி திருமண பந்தத்தை முறித்து கொள்கிறாள் 😰😰😰😨😨

தாங்கறேன் என்று சொன்ன தந்தை சிவகுமார் என்ன செய்தார் அவளை தன் வீட்டிற்கு வேலைக்காரி ஆக்கினதை தவிர 😥😥😥 அவருக்கு 40,000 பென்ஷன் வருது... அவர் ஒன்றும் மகனின் கையை எதிர்பார்த்து இல்லை 😕☹️ என்ன பண்ணியிருக்கனும் மகனிடம் உனக்கு படிப்பு திருமணம் என்ற என் கடமையை முடிச்சிட்டேன் இனி நிரதரவாக இருக்கும் என் சின்ன பெண்ணை பார்ப்பது என் கடமை என்று சொல்லியிருக்கனும் 🙁🙁🙁 அதுவுமில்லை சரண்யாவுக்கு சுயதொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவளை சுயமாக நிற்க உதவியிருக்னும் 😕😕 எதுவும் செய்யாமல் அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும் அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ஆக்கிட்டாங்க😨😨😨 அங்கிருந்து நான்கு வருடமும் அவளின் பிள்ளைகளை வெற்றியின் பிள்ளைகளாக தான் பார்த்ததாங்க ☹️☹️☹️ ஒரு நாள் ஒரு நொடி கூட தன் மகளின் பிள்ளைகளாக பார்க்க வில்லை அவளின் பெற்றோர்கள் வெற்றியின் இரத்தமாக மட்டுமே பார்த்து அந்த குழந்தைகளை ஒதுக்கி வைத்தார்கள் 😡😡😡🤬🤬🤬

சரண்யா... கணவனின் மனதில் தான் இல்லை என்ற போதும், மாமியார் வீட்டை விட்டு விரட்டிய போதும் கூட எடுக்காத தற்கொலை முயற்சியை எடுக்க வைத்தது அவளின் பெற்றோர்களே 😠😠😠 காரணம் அவளின் பிள்ளைகளை உதாசீனப் படுத்திய அவர்களின் செயல் சரண்யாவை அந்த அவல நிலைக்கு தூண்டியது 😨😨😨

இரு அறியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கொடூர சமூகத்தில் மகள் தனியாக எப்படி வாழ்வாள் என்ற சிறு வருத்தமோ பதற்றமோ இல்லாமல் பட்டு திருந்தி வரட்டும் என்ற அவர்களின் செயல் தான் சரண்யா தன்னை விட்டு ஒரு எல்லைக்கு அப்பால் அவர்களை நிறுத்தியது ☹️☹️☹️

இவர்களை பார்க்கும் போது தனம் எவ்வளவோ பரவாயில்லை 🥺🥺🥺 அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன.... அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார் 😕😕😕
சரண்யாவை பேச ஒரே ஒரு காரணம் போதுமே... அவர் மாமியார் என்பது 😧😧😧
மனதிற்கு பிடிக்காத மருமகளை எந்த மாமியாரும் பேசத் தான் செய்வார்கள்....ஏசத் தான் செய்வார்கள்...வசை பாடத்தான் செய்வார்கள் 😰😰😰
மருமகள் தன்னை அத்தனை பேசிய போதும் அடிப்பேன் என்று வாய் வார்த்தையாக சொல்லிய போதும் கூட மறுநாளே மகன் வீட்டிற்கு உரிமையாக வருவதை எத்தனை பேர் செய்வார்கள் 😰😰

மாட்டு சாணத்துடன் மனைவியை ஒப்பிடும் வேல் முருகன்... ஏன் மனைவியின் குணம் அறிந்து விலக்கி வைக்காமல் இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார் 🙄🙄🙄 ஒவ்வொருவரும் மற்றவரின் குறைகளை சுட்டி காட்டி விலக்கி வைத்து கொண்டேயிருந்தால் இந்த சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணாமல் போய் விடும் ☹️☹️☹️

பணத்திற்காக தான் வெற்றியின் உடன் பிறந்தோர் சரண்யாவிடம் உறவை வளர்கிறார்கள்... ஆம் இருந்து விட்டு போகட்டுமே ஏதோ ஒரு காரணம் உறவை வளர்க்க, இறுக்கி பிடிக்க, மேம்படுத்த, மேன்மை படுத்த அமைந்து விட்டு போகட்டும் 🥰🥰🥰🥰 ஏற்கனவே 2K kids கணவன் மனைவி சேந்திருப்பதே கூட்டுக் குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் 😨😨😨

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯

ஆண் வழிச் சமூகத்தின் அவல நிலை ஆம் நம் மனு தர்மமும் மனு சாஸ்திரம் சொல்வது இறந்தவர்க்கு திதி கொடுக்க ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு மூன்று ஜெண்மத்திற்கு முக்தி கிடைக்காதாம் இந்த ஒரு காரணம் தான் பெற்றோர்களுக்கு மகன் மீது பற்று வைக்க ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆசை வைக்க 😥😥😥 இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒரு பிள்ளையோடு நிறுத்தி விடுகிறார்கள் அதனால் தான் பெண் பிள்ளையும் பெற்றோருக்கு திதி கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்து விட்டார்கள் போலும் 😧😧😧

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இந்த சமூகத்தில் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது என்பது மிக கடினம் ☹️☹️
தனிமை.... உடலும் மனதும் நன்றாக இருக்கும் வரை நம்மை பெரிதாக மிரட்டுவது இல்லை 😕😕😕

உறவுகள் சூழ் உலகம் மிக அழகானது, அருமையானது, பாதுகாப்பானது முடிந்த வரை நல்லுறவுகளை இறுக்கி பிடிப்போம் 😍😍😍
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 🥰🥰🥰 யாரும் 100% கெட்டவர்கள் இல்லை அவர்களுக்குள் இருக்கும் நல்லதை தேடிப் பிடித்து உறவுகளை வளர்ப்போம் 😍😍
@Ram priya Ultimate Ram....spot on....agree with you on all aspects..... இந்த storyயோட comments பார்த்து impress ஆகி‌ இந்த week தான் படித்தேன்.... நீங்க சொல்லி இருக்கிறது நம்ம சமூகத்தோட எதார்த்தம் தான்....அதை தான் ஆத்தரும் convey பண்றாங்கனு நினைக்கிறேன்
 
Top