Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

😍😍😍

ரொம்ப சீரியஸ் ஆ போய்க்கிட்டு இருக்கு கமென்ட் செக்ஷன். நம்ம என்னிக்கு பெரிய கமென்டோ இல்ல சீரியஸ் ஆன கமென்டோ போட்டு இருக்கோம்...நமக்கு எப்பவுமே கலாய்ச்சு போட்டு தான் பழக்கம்...🤭🤭

"உங்கம்மா பேச்சு விருந்து வச்சு ஓரத்துல மாட்டுச்சாணி வச்சா எப்படி இருக்கும், அப்படி தான் அவ குணம்" தனம் மைண்ட் வாய்ஸ்...😜😜
View attachment 8005
உங்களோட அந்த uniqueness தான் comments section -க்கு vital factor. நான் உங்க heart emoji பார்த்துட்டு அடுத்து வந்து பார்ப்பதே அந்த காமெடி element என்னன்னு தெரிஞ்சுக்க தான்.

நிஜமாவே தனம் character முகத்தில் சாணி make-up போட்டுவிட்டா போல இருக்கு
 
@Novelreader , @goki sathis , @Udhaya@udhi sema vimarsanam. Arumai. Part part ah pirichumenjuteenga. Ore oru vishayam mattum enaku differ aagudhu @Novelreader sis. Saran porandha veetula priya and inga maya va compare pannadhu namma illa. Saran vazhiyahve daan sollirukaanga. Inga maya izhuthu Katti velai seyyara. Anga priya kalyanam aanaprom varum podhu endha velayum seyvadhillai nu. Suren kalyanam aagi munnadi amma seyyaraanganum seyyala, aprom Saran seyyum podhu helpli varala,aprom yaar senjaanganu theriyadhu. Seerkaagave irundhaalum priya suren ku senjadhu theriala. Enaku sakthi Pathi perusa edhuvum thonala. Naama enna thappu senjom nu Saran oruthiya thavira( aprom konjam vetri,sivakumar) Vera yaarum yosana kooda seyyala.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த எபிக்கு பிரண்ட்ஸ் எல்லாரும் கிழிகிழின்னு கிழிச்சு தொங்க வுட்டு அலசி ஆராஞ்சிருக்காங்க.
செம செம செம செம செம செம அல்டிமேட் கமண்ட்ஸ்.🥳🥳🥳🥳🥳
 
wow.....எல்லா friends சேர்ந்து இப்படி thesis செய்து இருக்கிங்க 💐 💐💐💐💐

@Novelreader ஜி நிஜமா நீங்க யாரு???? :D :D :D :D :D :D :D :D :D (பாட்சா style la படிங்க)
எப்படி இப்படி எல்லாம்
யோசிக்கிறீங்க Amazing :love::love::love::love:(y)(y)(y)(y)(y)
 
@Novelreader , @goki sathis , @Udhaya@udhi sema vimarsanam. Arumai. Part part ah pirichumenjuteenga. Ore oru vishayam mattum enaku differ aagudhu @Novelreader sis. Saran porandha veetula priya and inga maya va compare pannadhu namma illa. Saran vazhiyahve daan sollirukaanga. Inga maya izhuthu Katti velai seyyara. Anga priya kalyanam aanaprom varum podhu endha velayum seyvadhillai nu. Suren kalyanam aagi munnadi amma seyyaraanganum seyyala, aprom Saran seyyum podhu helpli varala,aprom yaar senjaanganu theriyadhu. Seerkaagave irundhaalum priya suren ku senjadhu theriala. Enaku sakthi Pathi perusa edhuvum thonala. Naama enna thappu senjom nu Saran oruthiya thavira( aprom konjam vetri,sivakumar) Vera yaarum yosana kooda seyyala.
இப்ப பிரியவோட நகை தானே விருப்பமே இல்லாவிட்டாலும் அண்ணனுக்காக அடகு வெச்சுருக்காங்க ( Am I right?) இல்லை திவ்யாவோடாதுன்னே வெச்சுப்போம். ஆனால் பிரியா எப்பவுமே திவ்யா கூட நல்ல இணக்கத்துடன் உறவுல இருக்கறதா தானே author portray செய்திருக்காங்க. சரண்யா தன் அடகு வெச்ச நகையை கேட்டதை திவ்யா பிரியாவிடம் தானே சொல்லி புலம்பறா. அப்ப அந்த பாசம் அதன் பின்னணி என்ன?
Suren அண்ணா கிட்ட பிரியா பாசமலர் சாவித்ரி பாசத்தையா காட்டறா. எல்லாம் காரணத்தோட தானே. அதை தான் நான் compare செய்தேன்.

Next சரண்யாவுக்கே மாயா is better than her own siblings என்று தோணுவது அவளோட POV. அவளோட வலியும் அவமானமும் பிறந்த விட்டு ஆளுங்களை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க விடாது. நம்ம சுற்றமே இப்படி செஞ்ச பின்ன ஆரம்பத்தில் இருந்தே தன்னோட ஒட்டுதல் இல்லாத நாத்தனார் மைத்துனர் -அவர்களின் செயல் எல்லாம் என்ன அதிசயம் என்று அவளால் கடந்து போக முடியுது. ஏன்னா அவங்க, அவங்களோட அண்ணியா அண்ணன் விரும்பின அபிராமி வராத கோவத்தை தன் மேல் காமிச்சு இருக்காங்க. புருஷனே சரியா இல்லாதப்ப இவங்களை என்ன குத்தம் சொல்லுவதென்ற பக்குவம் அவளுக்கு வந்துடுச்சு . அவ்வளவு தான்.

ஏன் வெற்றியே அதைத் தானே சொல்லறான் தனத்துகிட்ட. "நான் தான் சரண்யாக்கு முதல் குற்றவாளி. அதனால தான் உங்களையெல்லாம் நான் எதுவும் சொல்லலை"-என்று.

So சரண்யாவோட அனுபவப் பக்குவம் அவளுக்கு குழந்தைகளுக்காக புருஷனை மன்னிக்க வெச்சுருக்கு. அப்ப இவங்களெல்லாம் எம்மாத்திரம். அதனால் புருஷனுக்காக இவங்களையெல்லாம் சுலபமா அனுசரிச்சு போக முடியுது அவளால.

படிக்காத அவளைப் பொறுத்தவரை பெண்கள் தன் காலில் நிக்கறது அவசியம் என்ற வரையில் தான் இருக்கு. மத்தபடி புருஷன் அவன் வீட்டை சேர்ந்த அடையாளங்கள் அது தரும் மரியாதை இதையெல்லாம் பழக்கமான வழக்கமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரம் தான் அவள்.

அவளே நல்ல வருமானம் ஈட்டும் நிலையில் இருந்தால், பிறந்த வீடு அவளுக்கு உறுதுணையாக இருந்திருந்தால் இதே நிலைப்பாட்டில் தான் இருப்பாளாங்கிறது நமக்கு தெரியாது.

ஆனால் நான் சரண்யாவோட மனநிலை தாண்டி என்னோட பார்வையை தான் பதிவு செய்திருக்கேன் மாயா மற்றும் சக்தி பற்றி.
 
@Novelreader , @goki sathis , @Udhaya@udhi sema vimarsanam. Arumai. Part part ah pirichumenjuteenga. Ore oru vishayam mattum enaku differ aagudhu @Novelreader sis. Saran porandha veetula priya and inga maya va compare pannadhu namma illa. Saran vazhiyahve daan sollirukaanga. Inga maya izhuthu Katti velai seyyara. Anga priya kalyanam aanaprom varum podhu endha velayum seyvadhillai nu. Suren kalyanam aagi munnadi amma seyyaraanganum seyyala, aprom Saran seyyum podhu helpli varala,aprom yaar senjaanganu theriyadhu. Seerkaagave irundhaalum priya suren ku senjadhu theriala. Enaku sakthi Pathi perusa edhuvum thonala. Naama enna thappu senjom nu Saran oruthiya thavira( aprom konjam vetri,sivakumar) Vera yaarum yosana kooda seyyala.
பிரச்சினை ஆரம்பித்த இடம் எது...சுரேனின் காதலில் 🙄🙄🙄 வீட்டில் வயது மகள் இருந்து பையன் காதலிச்சு கல்யாணத்திற்கு அவசரம் என்றாள் என்ன செய்யனும்... மகனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வெச்சுருக்கனும் 🙁🙁🙁 அதை விட்டு மகளை விட 12 வயது அதிகம் உள்ளவனை படிக்காத சரியான வேலையில் இல்லாதவனை தேர்ந்தெடுத்து...அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் சரியாக விசாரிக்காமல் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பியாச்சு 😯😯😯

சரண்யா....16 வயதில் படிப்பு வராமல் பாதியில் நிறுத்தி உடல் நலம் குன்றிய தாய்க்கு சேவை செய்ய ஆரம்பித்து வெளியுலகம் தெரியாமல் கூட்டுப் புழுவாக வளர்ந்து 19 வயதில் திருமணம் முடித்து போனவள் புகுந்த வீட்டு மனிதர்களையும் புரிஞ்சுக்க முடியாமல் புருஷன் மனசையும் உணர முடியாமல் பிரச்சினை வந்து அதை கையாள தெரியாமல் தந்தை அளித்த வாக்குறுதி.... நான் உன்னை தங்கமாக தாங்கறேன் மா வெற்றி உனக்கு வேண்டாம் என்று சொன்னதை நம்பி திருமண பந்தத்தை முறித்து கொள்கிறாள் 😰😰😰😨😨

தாங்கறேன் என்று சொன்ன தந்தை சிவகுமார் என்ன செய்தார் அவளை தன் வீட்டிற்கு வேலைக்காரி ஆக்கினதை தவிர 😥😥😥 அவருக்கு 40,000 பென்ஷன் வருது... அவர் ஒன்றும் மகனின் கையை எதிர்பார்த்து இல்லை 😕☹️ என்ன பண்ணியிருக்கனும் மகனிடம் உனக்கு படிப்பு திருமணம் என்ற என் கடமையை முடிச்சிட்டேன் இனி நிரதரவாக இருக்கும் என் சின்ன பெண்ணை பார்ப்பது என் கடமை என்று சொல்லியிருக்கனும் 🙁🙁🙁 அதுவுமில்லை சரண்யாவுக்கு சுயதொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவளை சுயமாக நிற்க உதவியிருக்னும் 😕😕 எதுவும் செய்யாமல் அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும் அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ஆக்கிட்டாங்க😨😨😨 அங்கிருந்து நான்கு வருடமும் அவளின் பிள்ளைகளை வெற்றியின் பிள்ளைகளாக தான் பார்த்ததாங்க ☹️☹️☹️ ஒரு நாள் ஒரு நொடி கூட தன் மகளின் பிள்ளைகளாக பார்க்க வில்லை அவளின் பெற்றோர்கள் வெற்றியின் இரத்தமாக மட்டுமே பார்த்து அந்த குழந்தைகளை ஒதுக்கி வைத்தார்கள் 😡😡😡🤬🤬🤬

சரண்யா... கணவனின் மனதில் தான் இல்லை என்ற போதும், மாமியார் வீட்டை விட்டு விரட்டிய போதும் கூட எடுக்காத தற்கொலை முயற்சியை எடுக்க வைத்தது அவளின் பெற்றோர்களே 😠😠😠 காரணம் அவளின் பிள்ளைகளை உதாசீனப் படுத்திய அவர்களின் செயல் சரண்யாவை அந்த அவல நிலைக்கு தூண்டியது 😨😨😨

இரு அறியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கொடூர சமூகத்தில் மகள் தனியாக எப்படி வாழ்வாள் என்ற சிறு வருத்தமோ பதற்றமோ இல்லாமல் பட்டு திருந்தி வரட்டும் என்ற அவர்களின் செயல் தான் சரண்யா தன்னை விட்டு ஒரு எல்லைக்கு அப்பால் அவர்களை நிறுத்தியது ☹️☹️☹️

இவர்களை பார்க்கும் போது தனம் எவ்வளவோ பரவாயில்லை 🥺🥺🥺 அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன.... அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார் 😕😕😕
சரண்யாவை பேச ஒரே ஒரு காரணம் போதுமே... அவர் மாமியார் என்பது 😧😧😧
மனதிற்கு பிடிக்காத மருமகளை எந்த மாமியாரும் பேசத் தான் செய்வார்கள்....ஏசத் தான் செய்வார்கள்...வசை பாடத்தான் செய்வார்கள் 😰😰😰
மருமகள் தன்னை அத்தனை பேசிய போதும் அடிப்பேன் என்று வாய் வார்த்தையாக சொல்லிய போதும் கூட மறுநாளே மகன் வீட்டிற்கு உரிமையாக வருவதை எத்தனை பேர் செய்வார்கள் 😰😰

மாட்டு சாணத்துடன் மனைவியை ஒப்பிடும் வேல் முருகன்... ஏன் மனைவியின் குணம் அறிந்து விலக்கி வைக்காமல் இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார் 🙄🙄🙄 ஒவ்வொருவரும் மற்றவரின் குறைகளை சுட்டி காட்டி விலக்கி வைத்து கொண்டேயிருந்தால் இந்த சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணாமல் போய் விடும் ☹️☹️☹️

பணத்திற்காக தான் வெற்றியின் உடன் பிறந்தோர் சரண்யாவிடம் உறவை வளர்கிறார்கள்... ஆம் இருந்து விட்டு போகட்டுமே ஏதோ ஒரு காரணம் உறவை வளர்க்க, இறுக்கி பிடிக்க, மேம்படுத்த, மேன்மை படுத்த அமைந்து விட்டு போகட்டும் 🥰🥰🥰🥰 ஏற்கனவே 2K kids கணவன் மனைவி சேந்திருப்பதே கூட்டுக் குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் 😨😨😨

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯

ஆண் வழிச் சமூகத்தின் அவல நிலை ஆம் நம் மனு தர்மமும் மனு சாஸ்திரம் சொல்வது இறந்தவர்க்கு திதி கொடுக்க ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு மூன்று ஜெண்மத்திற்கு முக்தி கிடைக்காதாம் இந்த ஒரு காரணம் தான் பெற்றோர்களுக்கு மகன் மீது பற்று வைக்க ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆசை வைக்க 😥😥😥 இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒரு பிள்ளையோடு நிறுத்தி விடுகிறார்கள் அதனால் தான் பெண் பிள்ளையும் பெற்றோருக்கு திதி கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்து விட்டார்கள் போலும் 😧😧😧

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இந்த சமூகத்தில் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது என்பது மிக கடினம் ☹️☹️
தனிமை.... உடலும் மனதும் நன்றாக இருக்கும் வரை நம்மை பெரிதாக மிரட்டுவது இல்லை 😕😕😕

உறவுகள் சூழ் உலகம் மிக அழகானது, அருமையானது, பாதுகாப்பானது முடிந்த வரை நல்லுறவுகளை இறுக்கி பிடிப்போம் 😍😍😍
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 🥰🥰🥰 யாரும் 100% கெட்டவர்கள் இல்லை அவர்களுக்குள் இருக்கும் நல்லதை தேடிப் பிடித்து உறவுகளை வளர்ப்போம் 😍😍
 
Last edited:

Wowww wowwww priya ma.. 😍😍😍😍😍 அசத்திட்டீங்க போங்க.. 😍😍😍😍😍😍😍 semma write up.. Not just about the story but more about our society.. ❤️❤️❤️❤️ பேஷ் பேஷ்.. அசத்தலான ஆழமான கருத்து.. 🥰🥰🥰🥰
 
Top