Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.1

Advertisement

அடேய் சரத் எருமை, 🤬🤬🤬🤬🤬🤬🤬

hitting-someone-takkiyathu.gif
தீனா, அசோக் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தனுடைய சுயநல நட்புக்கு மயங்கி, உண்மையான தளிரோட நட்புக்கு தீராத துரோகத்தை பண்ணிட்டீங்கடா பரதேசிங்களா😡😡😡😡😡😡😡
 
Last edited:
ப்ரணட்ஸ் மேல் உள்ள நம்பிக்கையில் படிச்சு கூட பார்க்காமல் கையெழுத்து போடுறாங்க 😨 😨 😨 😨 இந்த நம்பிக்கையை தான் தனக்கு சாதகமாக பயன் படுத்தி இருக்கான் 🥶🥶🥶🥶🥶🥶🥶

ஏண்டா தீனா , அசோக் பரதேசிகளா 😈😈😈 உங்களுக்கு உதவி செஞ்சான் என்று விருப்பம் இல்லாத பொண்ணை கட்டாய கல்யாணம் செய்ய திட்டம் போடுறான் 🥶🥶🥶🥶🥶 நீங்களும் துணை போறீங்களேடா 😬😬😬😬😬😬😬இதுல அவன் காதலை பார்த்து பெருமை வேற உங்களுக்கு 😖😖😖😖😖😖😖

தளிர் எப்படியும் இந்த சமூகத்தை எதிர் கொண்டு தானே ஆகணும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
அடப்பாவி பயலே
எத்தனை விதமான யோசனை
இவன் இவங்க ரெண்டு பேருக்கும்
உதவி செஞ்சு சரியா
மடக்கி வைக்கிறான்

பாஸ்போர்ட் எடுக்க போகும் போது
இவன் பித்தலாட்டம் செய்வானோ
 
சரத் தான் பைத்தியம் மாதிரி உளறுறான்னு பார்த்தா கூட ரெண்டு பைத்தியங்க இது அல்லவா தெய்வீக காதல் ன்னு கதை கேட்டுகிட்டு...... 😠😠😠😠😤😤😤😤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஆகாத படமா தேடித் தேடிப் பார்த்துருக்கான்..... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

தீனா அசோக்., சரத் செஞ்ச உதவிக்கு ரொம்பவே உண்மையா இருக்கானுங்க..... 😡😡😡😡😡 அவன் பண்ற தப்பை கண்டிக்காம அவனோட கண்ணீரைப் பார்த்து பரிதாபப்பட்டுட்டு இருக்காங்க லூசுங்க..... 😖😖😖
 
என்ன சொல்ல … சரத் முதல்லேர்ந்தே வேற எண்ணத்தோட தான் பழகியிருக்கான் … எப்படி இத ஒருத்தரும் கவனிக்கல … தளிர விடுங்க ப்ரெண்ட்ஸால கூட கண்டுபிடிக்க முடியலயா …

்அப்பா இந்த சரத்க்கு என்ன நீச புத்தி … நேரா கலயாணம் பண்ணி குழந்தையும் ஆகிட்டா தப்பு சரியா ..

ஆக இந்த தீனா அசோக் இவனுக்கு துடுப்புங்க .. நான் முதல்லயே நெனச்சேன் யாரோ இந்த கேங்ல உதவியிருக்காங்க ன்னு… ஆக இவனுங்களும் துரோகிகளே … செத்துடுவேன்னு சொன்னதும் இவங்க செஞ்சோற்று கடன் தீர்க்க ரெடியாகிட்டாங்க போல … இதுல அவ விருப்பம்னு ஒண்ண இவங்க யோசிக்கவேயில்ல … நட்புக்கும் மரியாதயில்ல அவ எண்ணங்களுக்கும் மரியாதையில்ல …

இப்பல்லாம் எல்லாத்துக்கும் ப்ரென்ட்ஸ் போதும்னு பசங்க இருக்காங்க .. forms fill பண்றதெல்லாம் கூட தானே செய்யாம friends செய்ய சொல்றதெல்லாம் என்ன பழக்கமோ .. relatives வேணாம் friends வேணும் … அப்பாம்மா சொலறத செய்யமாட்டாங்க நண்பன சொன்னா செய்வாங்க …. சில parents இத encourage வேற செய்யறாங்க …

இதென்ன எட்டாங்க்ளாஸ்ல லவ் … படிக்கும்போதே அசிங்கமா இருக்கு ..
 
Top