Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1

Advertisement

"எங்க தகுதி என்னன்னு நீங்க முடிவு பன்னாதீங்க".
இன்னமும் இந்தம்மாக்கு புரியலையா? எப்பவும் சரண்யாவ "take it for granted'ஆ தான் நடத்திருக்காங்க. நம்ம வீடுன்ற உணர்வ அவளுக்கு கொடுத்துருந்தா பிரச்சனை இல்லையே. பேத்திகளுக்கு கூட பேரனுக்கு சமமா சாப்பிட கொடுக்கலங்கறது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
இதெல்லாம் வெற்றிக்கு தெரியனும்.
 
அருமையான மனம் கனக்கும் பதிவு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
பாரபட்சம் பார்க்கும் ஒரு தாய்😬😬😬😬😬😬😑😑😑😑😑.
இப்ப கூட பாக்க வர்றேன்னு வந்தவங்க கைல பிரட்டு முறுக்கு மிக்சர் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுக்கு சரண் கேட்ட கேள்வி நியாயம். இன்னொரு பொண்ணு வூட்டுக்கு இதைய கொண்டு போவீங்களா?.
ஜட்ஜ் பண்ணாதீங்க சொல்லற இடம் . சரியான செருப்படிதான் சுகந்திக்கு.
 
ஒவ்வொரு நாளும் stunning update தான். படிச்சு முடிக்கறப்ப சரண்யாவோட சொல்லம்புகள் நிறைவையும் கொடுக்குது, அவ பட்ட வேதனைகளை நினைச்சு வருந்தவும் வைக்குது.

சுகந்தியோட பாவதுக்கெல்லாம் அந்த கடவுள் என்ன கூலி கொடுப்பானோ? ஆடு உவமை ரொம்ப அருமை.
 
திரும்பி வராதபடி கேட்க வேண்டாம். இப்படிக் கேட்பதால் திருந்துவார்கள் என்று நம்புவோம் 👍
Avanga thiruntha mattaanga.Athukku first Suganthi should realise that she has been totally unfair to Saranya and children and done them great injustice.Athukku next step thaan thiruntharadhu.On the contrary she is blaming Saranya.Anyway ithukku apram thirunthinaalum it does not matter to Saranya.Saranya avangala disown pannina kooda Suganthi will not repent
 
Personally I agree with you.
With Aarathana’s previous stories, she will sure to mend the relationships and conclude that Saranya had to lead her life among these people of different characters and the society norm. :D
 
ஒவ்வொரு நாளும் stunning update தான்.
ரொம்ப சரி. @ஆராதனா துரை last week ல தான் இவங்க கதை site ல இருக்க 3ம் படிச்சிட்டேன். எல்லாமே வாழ்வியல் எதார்த்தத்தையும் மீறாம... வேற கதை இருக்கான்னு தெரில. இருந்தால் சொல்லுங்க பா..
 
சுகந்தி அம்மா போதுமா இன்னும் வேணுமா
எங்க தகுதியை நீங்க முடிவு செய்யாதீர்கள் ✅✅✅

ஆரா சிஸ்டர் யதார்த்தமான கதாபாத்திரங்களை கொண்டு நீங்கள் தரும் கதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வலி பாசம் அன்பு வெறுப்பு துரோகம் அழுகை என்ற பல உணர்வுகளையும் உணர செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்🎉🎊 .
 
ரொம்ப சரி. @ஆராதனா துரை last week ல தான் இவங்க கதை site ல இருக்க 3ம் படிச்சிட்டேன். எல்லாமே வாழ்வியல் எதார்த்தத்தையும் மீறாம... வேற கதை இருக்கான்னு தெரில. இருந்தால் சொல்லுங்க பா..
நானும் கொஞ்சும் கிளிகள் தான் 1st படிக்க அரம்பிச்சேன். அதோட தாக்கத்தில "புது மஞ்சள் புது தாலி "- single day -ல தூக்கம் முழிச்சு படிச்சு முடிச்சேன். Excellent story. ரெண்டு நாள் மண்டைக்குள்ள 'சம்பு' தான் இருந்தா. சம்பு புருஷன் கூட அப்புறம் தான்.

So இப்படி addicted -ஆ தூக்கத்தை கெடுத்துக்க கூடாதுன்னு ஒரு break விட்டு வெச்சுருக்கேன். அதுக்காகவே நான் அவங்களோட other stories இன்னும் search பண்ணலை.
 
Top