Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1

Advertisement

Saran on 🔥🔥🔥. Nalla kelu. Suganthi mayakama? Konjam manasaatchi irundha attackeh varum. Unaku adhuku chance irukaanu theriala. NAMMA VEETU VELAI daane va? Modhalla veetu velaiya kurachu solradha niruthu. Onnum illa kammiya daane velai. Un marumagalayo, magal varum podho solla mudiyuma? Ivangalukuellam ilakaaram. Adhulayum indha NAMMA ngra vaarthai iruke. Avaluku NAMMA nu solla anga enna irundhudhu. Rest edukaradhu, tired ah irukunu oru naal seekaram thoongira mudiyuma. Velai seyya help seyya mudiyaadhu seri ava pillaingala endha vidathula paathukiteenga/paathuka help panneenga neenga. Vandhutaanga yen sollala, neramilla, udambu serillenukitu. Vaangitu vandhadhayum thirupi eduthutu Ponga.
 
Last edited:
சுகந்தி என்ன மனுஷி இவங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️😬.....
கடவுளே சரண்யா அந்த வீட்ல பாத்த வேலைகளை கேட்கும்போதே மலைப்பா இருக்கு...... இவங்களுக்கு அதெல்லாம் ஒரு வேலையாவாவது தெரில்லையா 😑😑😑.......
இன்னும் அவங்க தப்ப உணராம பேசி பேசி கடுப்பேத்துறாங்க......
வெற்றி இதெல்லாம் கேட்டுகிட்டு இருக்கானா 🧐🧐🧐........
 
Top