Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 14

Advertisement

வெற்றி டூ ரீடர்ஸ் :: நான் அப்படி தான் உருட்டுவேன் ஏன்னா ரீடர்ஸ் நீங்கள் வேணா என்னை ஹீரோவா ஏத்துக்காமல் இருக்கலாமே 🤪🤪🤪🤪🤪🤪 ஆனால் ஆத்தர் எப்பவோ என்னை ஹீரோவா புரோமோஷன் கொடுத்துட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இனி எவ்வளவு கேவலமா திட்டினாலும் கதறுனாலும் நான் தான் சரண்யா புருஷன் 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝

ஆத்தரே என் பக்கம் 🤩🤩🤩🤩🤩🤩 இன்னும் எவ்வளவு உருட்டுகளை பார்க்க வேண்டிய இருக்கு 🤣🤣🤗🤗😉 இப்பவே போய் ஃபுல் பாடியையும் இன்சூரன்ஸ் பண்ணிக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஏன்னா என் உருட்டு எல்லாம் முடியும் போது நீங்கள் எல்லாம் உசுரோட இருப்பீங்களா என்று சந்தேகம் தான் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
வெற்றியின் இத்துப் போன தத்துவம்...👇👇👇

compressed_gm_40_img_926645_34ee3b1_1710288925368_sc.jpg
 
இப்டி பொய் சொல்லி கத்தி குத்து வாங்கிட்டியேடா.
குழந்தைகள் அருமை..அவங்க வாழ்க்கைப்பாடம் தான் தாத்தா பாட்டி வீட்லயே ஆரம்பிச்சிருச்சே..
 
Top