Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 14

Advertisement

மிக அருமையான பதிவு 🤩🤩

கத்தி குறி தவறிடுச்சே...!!??

அஜி& விஜி.... பட்டு குட்டி 🥰🥰 செல்ல குட்டி 🥰🥰 தங்க குட்டி 🥰🥰 சமத்து சக்கர கட்டி டா இரண்டு பேரும் 😍😍🥰🥰😘😘😘

அடேய் வெட்டி என்ன சொன்ன... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமா...!!!!
அண்ட புளுகு ஆகாச புளுகு என்று சொல்வாங்க 😥😥😥 ஆனால் நீ சொன்னது அண்டத்தையெல்லாம் தாண்டி போய்டுச்சு டா ☹️☹️☹️

இவன் வாங்கும் அளவுக்கு எந்த ஹீரோவும் பொங்கல் வாங்கியிருப்பாங்களா என்பது சந்தேகம் தான் 😕😕😕
எபிக்கு எபி இவனோட கிரைம் ரேட் கூடிட்டே போகுது 😠😠😡🤬😤😤😠😠🤬😈😈👿👿😣😣😣 எங்க கிளிகளோட அம்மாவ கொலைகாரி ஆக்க பார்த்தியே டா ☹️😕😧 நல்ல வேளை வீடு கட்டினது உனக்காக தான், 3 கார் வாங்கினது உனக்குத் தான்னு சொல்லாமல் போனியே... காலுக்கு வந்த கத்தி கழுத்துக்கு வந்துருக்கும் 😰😰

இவன் உருட்டல் மன்னன் என்று தெரிஞ்சு தான் ரைட்டர் இவன மைண்ட் வாய்ஸ்லயே வெச்சுருந்தாங்க போல ☹️☹️😕😧😧😧

IMG_20240312_151432.jpg
 
Last edited:
Aji,viji sema. Saapada paatha kuzhandhaingaluku evlo aasai varum. Adhyaum seendalena., saran epdi valarthuruka and ava amma veetla evlo kashtam anubavichurundha ipdi valarthurupa. Iva nyabagamaave irunducha... idhu eppo sollaveilla!vetti kuzhandhainga daan nee samadhanama poga vazhi aana saran samadhanam aagama kuzhandhainga samadhanam aaga - vaipilla raja vaipilla. Evlo kashtamirundha, kovamirundha kathiya thooki erinjurupa. Kuzhandhaingalukaaganaalum andha 4 Peru samadhanam pesa venamnadhy daan thirupthi po. Play school, kg classes pora pasangalukulaam good touch, bad touch solli thara kaligalamaapochu. Wtg for saran's action next.
 
Sharanya teacher nalla Paadam solli kuduthirukkanga.Kiligalum nalla student a padichu outstanding a pass agittanga

After reading last few episodes ,I was under
the impression that Vetri has genuinely realised his mistakes and repenting for that.Apdi Illai nu Ippo thelivu agiduchu.
Avanuku kuzhanthaigal venum.Nallavan apdinu perum venum.Kuzhanthaigaluku enna bribe panninalum use illa.Sharanya sonna thaan ketpaanga.Athukku vendi thaan ivvalavu.Till now he does not feel sorry for the injustice done to her.

Avanukku piditham irukka illaya athellam different matter,but if he had been at least slightly honest he should have respected her as a person for single handedly bringing up the kids. Neither apology nor admiration/ gratitude avakitta .Poi thaan varuthu.Nalla waiting game aadi kuzhanthaigala epdiyaavadhu serthukka thaan.

Enna kathi Kuthu pattaalum asara Mastaan.Sharanyakku thaan ithunaala thalai vali .
 
I am fine.
Generally சில கதைகளை அப்படியே silent-ஆ படிச்சுட்டு போய்டுவேன். நிறைய கதைகள் படிக்க முடிந்தால் தான் படிப்பேன்.
ஆனால் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சதே உங்க comments எல்லாம் பார்த்து தான்.

இன்னுமும் நான் 2nd epi பாதியில் இருந்து 6th epi வரை படிக்கலை. படிச்சா இவனை பத்தி இன்னும் என்னென்ன தோணுமோ. அதுக்காகவே கடைசியில் படிச்சுக்கலாம் என்று விட்டுட்டேன். (என்ன செய்ய? நான் அவ்வளவு emotional fellow. Mind ரொம்ப disturb ஆகிடும் சரண்யா படற கஷ்டங்களை படிச்சா)

இப்ப அவ கொஞ்சம் நிமிர்ந்து நிக்க ஆரம்பிச்ச தெம்புல தொடர்ந்து படிக்கறேன். அது தான் reason.

இன்னிக்கி கத்திகுத்து நிகழ்வை கூடி இருந்து கொண்டாடியே ஆகணும்னு தோணிச்சு. அது தான் comment section வந்துட்டேன்.
Naanume 3 ud and aprom sila ud padikala. Ova veliya vandhu vela paaka aarambucha aprom daan padichen. I felt very after reading first 2 ud itself.
 
உங்க comments-லிருந்து குத்துமதிப்பா guess பண்ணுனேன். பாவம் படிப்பு இல்லாததால் இவ நிலைமை ரொம்பவே மோசமா இருக்கு. பெத்தவங்க தான் அவளோட வாழ்க்கையின் பெரிய சாபக்கேடு. இந்த கேடுகெட்டவனை இப்ப சகிச்சுக்க வேண்டிய நிலையை உருவாக்கியதே அவங்க தானே. பாதுக்காப்பாற்ற சூழல். அது அவனுக்கு தெரியவும் வந்துடுச்சு. இடையில் வரும் கணவனுக்கு/மனைவிக்கு பாசமும் அக்கறையும் இருக்கறதும் இல்லாமல் போறதும் மாறுதலுக்கு உட்பட்டது. ஆனால் பெத்தவங்களோட அன்பும் அக்கறையும் குறையறது அவங்களோட பாரபட்சம் சுயநலம் இதெல்லாம் மன்னிக்கவே முடியாத பாவங்கள். அந்த ஒரு weak point தான் சரண்யா இவனை tolerate பண்ணிக்கறதே மேல் என்று நினைக்க வைக்குது.

இவனுக்கு இதெல்லாம் பத்தாது. நல்லா தினம் நாலு ஊமை குத்து வாங்கணும். பிள்ளைங்களுக்கு அப்பா என்னும் Trophy மட்டும் தான் இவனுக்கு. மத்தபடி சொல்லாலும் செயலாலும் சாட்டையடி கொடுக்கணும்.

என்ன செய்வான்? கோவிப்பானா. சரி அப்ப கோவிச்சுக்கிட்டு வேணும்னா அவன் ex-lover கிட்ட போய் துக்கத்தை ஆத்திக்கோன்னு விட்டுடனும். அவளும் இவனை காரி துப்ப... இவனோட 'புருஷர்' பதவியும் உரிமையும் சிரிப்பா சிரிக்கணும்.
Yes enakum adhe daan. Koodave irukanum aana daily solli kaatanum.
 
Yes enakum adhe daan. Koodave irukanum aana daily solli kaatanum.
இவனுக்கு, இந்த பிறவியில "இனிமேல் இவன் தன் பொண்ணுங்களுக்கும் மனைவிக்கும் ATM -ஆகவும் Security guard -ஆகவும் மட்டுமே இருக்கக்கடவதுன்னு"- சாபம் கொடுக்கணும் போலத் தோணுது .
 
இவனுக்கு, இந்த பிறவியில "இனிமேல் இவன் தன் பொண்ணுங்களுக்கும் மனைவிக்கும் ATM -ஆகவும் Security guard -ஆகவும் மட்டுமே இருக்கக்கடவதுன்னு"- சாபம் கொடுக்கணும் போலத் தோணுது .
அந்த சாபம் சரண்யாவுக்கானதும் தானே சிஸ்....அவ எப்போது தான் சந்தோஷமாக வாழ்வது...???!!!
 
Sharanya teacher nalla Paadam solli kuduthirukkanga.Kiligalum nalla student a padichu outstanding a pass agittanga

After reading last few episodes ,I was under
the impression that Vetri has genuinely realised his mistakes and repenting for that.Apdi Illai nu Ippo thelivu agiduchu.
Avanuku kuzhanthaigal venum.Nallavan apdinu perum venum.Kuzhanthaigaluku enna bribe panninalum use illa.Sharanya sonna thaan ketpaanga.Athukku vendi thaan ivvalavu.Till now he does not feel sorry for the injustice done to her.

Avanukku piditham irukka illaya athellam different matter,but if he had been at least slightly honest he should have respected her as a person for single handedly bringing up the kids. Neither apology nor admiration/ gratitude avakitta .Poi thaan varuthu.Nalla waiting game aadi kuzhanthaigala epdiyaavadhu serthukka thaan.

Enna kathi Kuthu pattaalum asara Mastaan.Sharanyakku thaan ithunaala thalai vali .
Rightly said paa
 
Top